தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அ. பாலசுப்பிரமணியன் (A. Balasubramanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427454
Pages : 238
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிடல் காஸ்ட்ரோ மார்க்சிய சிந்தனை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உண்மைதான். ஒரு காலத்தில் கிராமங்களில் சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை நீச்சல் தெரியாதவர்கள் இருந்ததில்லை. காரணம், ஆறு, ஏரி, கண்மாய், குளம், குட்டை, கிணறுகள்... என நீர் நிலைகளைச் சுற்றியே குடியிருப்புகள் இருந்தன. இன்றோ... 'விரிவாக்கம்' என்கிற பெயரில் நீர் நிலைகளெல்லாம் காணாமல் போய் விட்டன. நகரத்துவாசிகள் செயற்கைக் குளங்களில் மல்லாந்து கிடக்கிறார்கள். கிராமத்துச் சிறுவர்களுக்குத்தான் நீச்சல் பழக நீர் நிலைகள் இல்லாமல் போய் விட்டன. பத்து, இருபது ஆண்டுகளுக்குள்தான் இந்த தலைகீழ் மாற்றங்கள் உருவாகியுள்ளன.

    'ஆறுகளில் குளித்த ஆனந்தக் குளியல், கிணறுகளில் மீன்களாய் துள்ளிக் குதித்து மகிழ்ந்த நாட்கள்... போன்றவை நாற்பது வயதைக் கடந்தவர்கள் நினைவுகளில் இன்றைக்கும் நிழலாடும். எங்கே போயிற்று அந்த ஆனந்தம்? நாம் அனுபவித்த அந்த ஆனந்த அனுபவத்தை நமது சந்ததிகள் அனுபவிக்க வேண்டாமா? ஓடும் நீரில், உடலை மிதக்கவிட்டு, மனச்சோர்வை மறக் கடிக்கும் மகிழ்ச்சியை அவர்களும் பெற வேண்டாமா?'

  • இந்த நூல் தண்ணீர் தண்ணீர், அ. பாலசுப்பிரமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தண்ணீர் தண்ணீர், அ. பாலசுப்பிரமணியன், A. Balasubramanian, Pothu, பொது , A. Balasubramanian Pothu,அ. பாலசுப்பிரமணியன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy A. Balasubramanian books, buy New century book house books online, buy tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வியப்பூட்டும் உண்மைகள் 100 - Vyapoottum Unmaigal 100

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

புதுநெறி காட்டிய புகழாளர்கள் - Pudhuneri kaattiya pugazhaalargal

நாட்டுப் புற பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்

பிளாஸ்டிக் பங்களிப்பு-பயன்பாடுகள் - Plastic Pangalippu-Payanpaadugal

அதிருஷ்ட ரகசியம் - Adhirushta Ragasiyam

இன்னும் காந்தி இருக்கின்றார் (old book rare)

ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு

ஜேம்ஸ் ஆலனின் வலிமைக்கு மார்க்கம்

English Grammar Easy To Learn

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிங்காரவேலர் செய்தது என்ன?

தொல்லியல் - Thollial

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1 - Ilakana Ulagil Puthiya Paarvai(part-1)

சிறுவர் கலைக்களஞ்சியம் - Siruvar Kalai Kalanjiyam

One Sixth Mahakavi Bharath

இலக்கியத் தகவு - Ilakiya Thagavu

எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

தணிக்கை தெளிவாக்கமும் செயல்முறைகளும்

Technology communiction And Audio Visual Aids In Extension Education

ஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91