ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்)

ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மெஹர் ப.யூ. அய்யூப் (Meher P.U.Ayyub)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426945
Pages : 236
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகிழ்ச்சியான இளவரசன் ஏழு நிறப் பூ (ரஷ்ய சிறார் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரஷ்யப் படைப்பிலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறிய அகலப்புனைக்கதை “ ஷாஜி முராத் “ ஆகும். 1896 -க்கும் 1904- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இக்குறுநவீனம், அவருடைய மரணத்துக்குப் பின்னரே வெளியிடப்பட்டது. இதுவே டால்ஸ்டாயின் இறுதிப்படைப்பாகும் ஹாஜி முராத் பெயருடைய , “ அவார் “ இனப் புரட்சிக்காரன், தனது சொந்தப் பழிவாங்கலுக்காகத் தான் இதுவரை எதிர்த்துப் போராடிவந்த ரஷ்யர்களோடு, ஓர் இக்கட்டான சூழ்நிலையில் செய்துகொண்ட உடன்பாட்டைக் கருவாக வைத்துப் படைக்கப்பட்டதே இக்குறு நவீனம்.


    உலகின் மிகச்சிறந்த அகலபுனைக்கதையாளருள் ஒருவராய் மதித்துப் போற்றப்படுபவர் லியோ டால்ஸ்டாய், ” போரும் அமைதியும் “, “ அன்னா கரீனா “ , போன்ற அவரது உன்னதமான படைப்புகள், தம்முடைய உள்ளடக்கத்திலும் வீச்சிலும் , 19-ம் நூற்றாண்டின் ரஷ்ய வாழ்க்கையை ஒழுகலாறுகளைப் பற்றிய , மிகத் தெளிவான படப்பிடிப்பினால், உயிரோட்டம் மிகுந்த புனைகதைப் படைப்பின் உச்சகட்ட உருமாதிரிகளாய்த் திகழ்கின்றன.

  • இந்த நூல் ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்), மெஹர் ப.யூ. அய்யூப் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்), மெஹர் ப.யூ. அய்யூப், Meher P.U.Ayyub, Novel, நாவல் , Meher P.U.Ayyub Novel,மெஹர் ப.யூ. அய்யூப் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Meher P.U.Ayyub books, buy New century book house books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


முப்போகம்

கண்சிமிட்டும் விண்மீன்கள்

விஜயமார்த்தாண்டம் - Vijayamaarthaandam

நீர் இன்றி அமையாது உலகு (காமிக்ஸ் நாவல்)

பந்தம் பவித்ரம் - Bandham Pavithram

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum

அபாய நோயாளி - Abaaya Noyaali

அம்மா எனக்காக... - Amma Enakkaga

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

ஆட்டம் - Aattam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரசியல் (அரிஸ்டாட்டில்)

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

சாலை விதிகளும் பாதுகாப்பும் - Saalai Vithigalum Paathukaapum

Teaching of English in Elementary Education

சமுதாய நீரோட்டம் - Samuthaya Neeroatam

மௌனப் போராளி

Survivors zion Ben Jonah

அன்னை வயல் - Annai Vayal

மாவோயிஸ்ட் பிரச்சினை மற்றும் சில கட்டுரைகள்

மீளாத காதல் - Minsara Vilakku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91