கீதாஞ்சலி

கீதாஞ்சலி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: யூமா வாசுகி (Yuma Vasuki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123428390
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சமூகம் வலைத்தளம் பெண் தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali). வங்காள மொழியில் 157 பாடல்கள் கொண்ட இதன் மூலப் பதிப்பு ஆகஸ்ட் 14, 1910 அன்று வெளியிடப்பட்டது. கீதாஞ்சலியின் ஆங்கிலப் பதிப்பு 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ’இந்திய சொசைடி ஆஃப் லண்டன்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது வங்கமொழியிலிருந்து தாகூராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 103 பாடல்களைக் கொண்டிருந்தது. கீதாஞ்சலியின் வங்கமொழிப் பதிப்பிலிருந்து 53 பாடல்கள் மற்றும் அவரது பிற படைப்புகளிலிருந்து 50 பாடல்கள் என மொத்தம் 103 பாடல்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலப் பதிப்பில் இடம்பெற்றன[1][2]. கீதாஞ்சலி உலகிலுள்ள பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. டபுள்யு. பீ. ஏட்ஸ் உட்பட பல கவிஞர்களும் விமர்சகர்களும் இந்நூலைப் பாராட்டியுள்ளார்கள். இந்நூல் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை (1913) இல் பெற்றுத் தந்தது. மேற்கத்தியர் அல்லாத ஒருவருக்கு நோபல்பரிசு வழங்கப்படுவது அதுவே முதல்முறையாகும்.

  • இந்த நூல் கீதாஞ்சலி, யூமா வாசுகி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கீதாஞ்சலி, யூமா வாசுகி, Yuma Vasuki, Kavithaigal, கவிதைகள் , Yuma Vasuki Kavithaigal,யூமா வாசுகி கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Yuma Vasuki books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (யூமா வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நித்ய கன்னி தகழி சிவசங்கரப்பிள்ளை

ஜேம்ஸ் வாட்டின் மந்திர எந்திரம்

ஒரு நாயின் கதை

பாபா ஆம்தே: மனிதத்தின் திருத்தூதர்

கசாக்கின் இதிகாசம் - Kasaakkin Ithikaasam

அன்னா தஸ்தயேவ்ஸ்கி நினைவுக் குறிப்புகள்

பூமிக்கு வந்த விருந்தினர்கள் - Poomikku Vantha Virunthinarkal

பதினான்காவது அறை - Pathinaangavadhu Arai

மின்மினிக்காடு

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மழை மரம் - Mazhai Maram

அறிந்திடாத இரவு

கனவுக் காட்சிகள்

கவிதை அல்ல காதல்

ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது

பசி வயிற்றுப் பாச்சோறு

அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்

தேவதா... உன் கோப்பை வழிகிறது...!

மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

காமக் கடும்புனல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்

தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்

கிரேக்க நாடோடிக் கதைகள் - Greeka Naadodi Kathaikal

மூலதனத்தின் யுகம் (1848-1875)

நா.வா. வாழ்வும் பணியும்

ஆசை வார்த்தைகள் - Aasai Vaarthaigal

கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் - Kyuba:Kalvikku Oru Kalangarai Vilakkam

Imagineering

நரிப்பல் - Naripal

மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91