தியான யோகம் (யோக சாஸ்திரம்)

தியான யோகம் (யோக சாஸ்திரம்)

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: என். நாராயணராவ் (N.Narayana Rao)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வீடு தோறும் வெற்றி கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த வழிமுறை ஒரு தந்திர யோகமாகும். மும்மூர்த்திகளுக்கும் மேலான ஒன்று பரமசிவன் பார்வதிக்கு கூறுவது போல் அவர் பைரவர் என்றும் பைரவியிடம் கூறுவதுபோல் சொல்லப்பட்டது. அட்டாங்க யோக முறையில் இதுவும் ஒரு வகை. தியானப்பயிற்சில் யோக நிலைகள், முத்திரைகள், யோக ஆசனங்கள், பிராண குண்டலினி சக்திகள், மந்திர ஜபம் முதலியன கூறப்பட்டுள்ளது. எல்லோருக்கும் மேலான பைரவரின் இயல்புகள் பலவும் வேறுபடக் கூறியிருப்பதற்கான உண்மைகளும், பரம், அபரம், பராபரம் மூன்று சக்தி நிலைகளின் உண்மைகள்யாவும் பைரவர் பைரவியிடம் விளக்குவதே மையப் பொருள். பைரவர் எனப்படுவது சக்தி வாய்ந்த எழுத்தல்ல, மூன்று சக்தியோ, அர்த்த சந்திரன், நிரோதினி, நாத பிந்து, குண்டலினியோ அல்ல.  இவை ஒரு குழந்தையின் குழந்தை மனத்திற்கேற்ப அது நம்புவதற்காக உண்மை போன்று சில வற்றைக் கூறும் தாயின் பேச்சு. யோகசாதகனைத் தூண்ட பயன்படும் சாதனம். கருத்து, காலம், இடம், காரணம், காரியம் எல்லாவற்றிற்கும் மேலானவர் பைரவர். ஆணவம் நீக்கி எல்லா எண்ணங்களையும் நீங்கிய ஆத்மாவில் வெளிப்படுபவர் பைரவர். விமலனாய், எங்கும் பரிபூரணமாய் நிறைந்தவராய் வடிவமில்லாதவராய் உள்ளவர் பைரவர். பைரவியும் விதிவிலக்கு இல்லாதவளாய் அவருடன் சேர்ந்தே இருக்கும் சக்தி. அந்த பைரவரை அடையும் வழிவகைகள் உடலில் உள்ள சக்கரங்களை மையமாக நினைத்து அதில் மனதை ஒரு முகப்படுத்தி தியானயோகம் மூலம் அறியலாம்.

  • இந்த நூல் தியான யோகம் (யோக சாஸ்திரம்), என். நாராயணராவ் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தியான யோகம் (யோக சாஸ்திரம்), என். நாராயணராவ், N.Narayana Rao, Yoga, யோகா , N.Narayana Rao Yoga,என். நாராயணராவ் யோகா,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy N.Narayana Rao books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (என். நாராயணராவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ ஹரிதாஸர்கள் அருளிய உகாபோகங்கள் - Sri Haridhasargal Aruliya Ugabhogangal

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


தியானம் - Dhiyanam: J. Krishnamurtiyin Paarvayil

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் நீங்க

சித்தர்களின் தியானம், யோகம், ஞானம் - Siddhargalin Dhiyanam, Yogam, Gnanam

நினைவாற்றல் பெற நவீன முறை மனப் பயிற்சிகள் - Ninaivaatral Pera Naveenamurai Mana Payirchigal

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

ராஜயோகம் தரும் தியானம் (நிலையான மன அமைதி நோயற்ற வாழ்வு)

சங்கர யோகம் - Sankara Yogam

யோக முத்திரைகளின் அறிவியல்

ஆயுளை அதிகரிக்கும் யோகா பயிற்சிகள்

நலமான வாழ்விற்கு யோகாசனங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்கள் கண்ட இறைமை - Siddhargal kanda Iraimai

இணையான பழமொழிகள் 1000 - Inaiyaana Pazhamozhigal 1000

வியப்பூட்டும் விடுகதைகள் 1000 - Vidhyaasamaana Vidukadhaigal 2000

Shirdi Sai baba Thursday Fasting

சதுரகிரி சித்தர்கள் - Sathuragiri Siddhargal

செட்டி நாட்டு இட்லி வகைகள்

செட்டிநாட்டு இனிப்பு வகைகள்

பட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Padalgal

புதுச்சேரி சித்தர்கள் - Puducheri Siddhargal

சூப்பர் சமையல் டிப்ஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91