சொற்கலை விருந்து

சொற்கலை விருந்து

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். வையாபுரி பிள்ளை (S. Vaiyapuri Pillai)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் விருந்து சிலப்பதிகார ஆய்வுரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழும் மலையாளமும் என்ற கட்டுரையில் தமிழிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் கேரளத்தில் வழங்கிய தமிழ்மொழி திரிந்து மலையாள மொழியாகப் பரிணமித்த வரலாற்றையும், தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள பல்வேறு தொடர்புகளையும், மொழி நூல் நெறியிலும் சரித்திர நெறியிலும் ஆராய்ந்து பல்வேறு ஆசிரியர்களின் ஆராய்ச்சி நெறிகளையும் எடுத்துக் காட்டி அழகுற எழுதியுள்ளார்கள். இறுதியில் உள்ள மூன்று கட்டுரைகளும் இலக்கியத்தில் மொழி வழங்கும் இயல்பு, சொற்களின் ஒலி வடிவம் அதற்குத்தக வரிவடிவமும் வேறுபடுதல், அவ்வப்போது புதிய புதிய சொற்கள் தோன்றிப் பெருகுதல் முதலியன பற்றியவை. சொற்களின் வாழ்க்கைச் சரிதமும், சொற்கள் காலத்திற்கேற்ப ஒளியிலும் வடிவிலும் வேறுபட்டு வருகின்ற இயல்புகளும், அதனால் நேர்ந்த பொருள் மாறுபாடுகளும் இக்கட்டுரைகளால் நன்கு தெரிய வருகின்றன. இத் தொகுதியில் அடங்கிய கட்டுரைகள் பலவும் மொழியாராய்ச்சி பற்றி வரிசையாக அமையாமற் போனாலும், அவை ஒவ்வொன்றும் மொழியாராய்ச்சித் துறையின் பல்வேறு அம்சங்களை ஆராய உதவியாக அமைந்துள்ளன. தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், தமிழின் கிளைமொழிகள் பற்றியும், சொற்களின் வரலாறு பற்றியும், மொழியின் வளர்ச்சி பற்றியும் ஆராய்வதற்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக இந்நூல் பயன்படும் என நம்புகிறோம்.

  • இந்த நூல் சொற்கலை விருந்து, எஸ். வையாபுரி பிள்ளை அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சொற்கலை விருந்து, எஸ். வையாபுரி பிள்ளை, S. Vaiyapuri Pillai, Ilakiyam, இலக்கியம் , S. Vaiyapuri Pillai Ilakiyam,எஸ். வையாபுரி பிள்ளை இலக்கியம்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy S. Vaiyapuri Pillai books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். வையாபுரி பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் பண்பாடு

இலக்கணச் சிந்தனைகள்

சொற்களின் சரிதம்

இலக்கிய தீபம்

இலக்கிய சிந்தனைகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சிறுவர் இலக்கியச் சிறப்புகள்

இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் இன்னா நாற்பது இனியவை நாற்பது

இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

சங்க இலக்கியத்தில் புலியும் யானையும்

ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம் - Oppilakkiyam - Inavaraiviyal Samoogam

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும்

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு

தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தொட்டவனை விட்டதில்லை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பழமொழிகள் 400 தெளிவான உரையுடன் - Pazhamolikal 400 Thelivana Uraiyudan

இருட்டில் வைத்த குறி (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

புலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம்

மோனிஷா (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பிற்காலச் சோழர் வரலாறு

மெல்ல சிவந்தது வானம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

குடும்ப விளக்கு (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)

இந்து சிரிக்கிறாள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91