யோகம் - Yogam

Yogam - யோகம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183688383
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: யோகம், தியானம், முயற்சி, அமைதி, செயல்முறை
மகா நதிகள் ஸ்ரீ சக்ரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘எவனொருவன் கர்மசிரத்தையாக யோகத்-தைச் செய்து வருகிறானோ அவன் அதனால் மிகச்சிறந்த பலனை அடைவது நிச்சயம்.

    தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக அதுநாள்வரை தான் செய்துவந்த யோகத்தைப் பாதியில் விட்டுவிட்டாலும் அல்லது யோகத்தை முடிக்காமல் பிறவி முடிந்துவிட்டாலும், அந்த யோகி சிதறுண்ட மேகம்போல வீணாகிப் போகமாட்டான். அவன் தான் செய்த யோகத்தின் பலனை நிச்சயம் அனுபவிப்பான்.

    அது எப்படி? யோகத்தின் மீது தீவிரமான ஆசை வைத்து அந்த நெறிகளைக் கடைப்பிடித்து வருபவன், சிறிது காலத்தில் தனது வைராக்கியம் தளர்ந்து உலக ஆசைகளில் மாட்டிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம்! அப்படிப்பட்டவன் அடுத்த பிறவியில் யோகத்தைச் செய்கின்ற சூழ்நிலையில்தான் பிறப்பான். பெரும் யோகியர் குடும்பத்தில் பிறந்து முன்விட்ட இடத்திலிருந்து யோகத்தைத் தொடர்ந்து செய்து முன்னேறுவான்’ என்கிறது பகவத் கீதை.

    இந்த நூல் அந்த யோகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, அதன் சூட்சுமத்தைச் சுவைபட சொல்லித்தருகிறது.

  • This book Yogam is written by Venu Srinivasan and published by Varam Veliyeedu.
    இந்த நூல் யோகம், வேணு சீனிவாசன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yogam, யோகம், வேணு சீனிவாசன், Venu Srinivasan, Aanmeegam, ஆன்மீகம் , Venu Srinivasan Aanmeegam,வேணு சீனிவாசன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Venu Srinivasan books, buy Varam Veliyeedu books online, buy Yogam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தியானம் செய்முறைகளும் பலன்களும் - Thiyanam Seimuraikalum Palankalum

ஆசிரியரின் (வேணு சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வியப்பூட்டும் விந்தைகள்

அதிசய நாய் ரோஜர்

மாடிக்கு வந்த மலைப் பாம்பு - Maadiku vantha malai pambu

மந்திரக் கிளி

கரடிக்கை மனிதன்

காட்டுக்குள்ளே மாஜிக்

செல்வமே சிவபெருமானே

பொன்வண்டு இளவரசி

12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

புதுமையான அறிவியல் தகவல்கள் - Pudhumaiyaana Ariviyal Thagavalgal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மகாபாரதம்

மண்ணுலக சிவலோகமாம் திருவொற்றிசுவரம்

சிவ புராணம் - Siva Puraanam

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II

சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர்லிங்கங்கள் - Suttrula Sella 12 Jodhirlingangal

வில்லிபாரதம் - Villibharatham

குருக்ஷேத்ரம் - Gurushetram

அருணகிரிநாதர் - Arunagirinathar

பாண்டி மண்டல சதகம்

காரைக்கால் அம்மையார் - Karaikkal Ammaiyar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள் - Thirumana Thadai Neekkum Thiruthalangal

கண்ணன் வந்தான் - Kannan Vandan

மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி - Milagai homa nayagi prathyangira devi

தசாவதாரம் - Dasavadharam

சித்திரை முதல் பங்குனி வரை - Chithirai Muthal Panguni Varai

இது உங்கள் குழந்தைக்கான ராமாயணம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

ஞான சம்பந்தர் - Gnanasambandar

ராமானுஜர் - Ramanujar

இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91