வேங்கடநாத விஜயம் - Venkatanatha Vijayam

Venkatanatha Vijayam - வேங்கடநாத விஜயம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: விஷ்ணுவரதன் (Vishnuvardhan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183686051
Pages : 720
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
ஸ்ரீமத் பாகவதம் பாபா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றிலிருந்து ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன் சென்று பார்ப்போம் - திருமலையில், ஆடி அசைந்தாடும் ஒரு சிறிய நிந்தா விளக்கு, வெறும் கைப்பிடி அரிசி ௸நிவேத்யம், கம்பீரம் இல்லாத ஒற்றைக் கருவறை கோயில்... உள்ளே இருந்தார் வேங்கடநாதர். அப்போது அவர்மீது சாண் அகலத்துணிதான் இருந்தது. குன்றுமணி தங்கம்கூட இருக்கவில்லை. நெற்றியில் திருமண் பளபளக்கவில்லை. பக்கத்தில் வராக சுவாமி கோயில் தவிர வேறு கட்டடங்களோ, மடங்களோ, வீடுகளோ இருக்கவில்லை.

    கருவறையைச் சுற்றி காடும் வனமுமாகத்தான் இருந்தது. காட்டு மிருகங்கள் பயமின்றித் திரிந்தன. ஆட்கள் வந்து போவதே அபூர்வம்! இன்று கோடிக்கணக்கானோர் குவியும் வேங்கடாசலபதியின் திருமலா திருப்பதி - ஆதியில் இப்படித்தான் இருந்ததென்றால் நம்பமுடிகிறதா? தற்போது தங்கக் கோபுரங்கள், பிரும்மாண்டமாய் மதில்கள், பிராகாரங்கள், தேர்கள், பளபளக்கும் விமானங்களுடன் வளர்ந்து பெரிய திருத்தலமாக மலர்ந்துவிட்டது.

    பதினாறு பிரம்மோற்சவங்கள், ஐந்து ரதோற்சவங்கள், வகைவகையாக ௸நிவேத்ய விநயோகங்கள், கோடிக்கணக்கில் ஆபரணங்கள் எல்லாம் வந்துவிட்டன. இப்போது வேங்கடநாதரிடம் தினசரி கணக்கு ஒப்பிக்கிறார்கள். அவ்வளவு வருமானம்! இதெல்லாம் இப்போதுள்ள நிலைமை! எப்படி இந்த மாற்றம்? ஒரே நாளில் நடந்திருக்க முடியுமா? ஆயிரம் வருடத்திய சரித்திரத்தை ஒவ்வொரு கல்லாக எடுத்துக் கட்டி வானளாவிய கோபுரமாகச் சமைத்திருக்கிறார் நூலாசிரியர் அமரர் விஷ்ணுவர்த்தன். இந்நூலைப் படித்து நீங்கள் பிரமிக்கப்போவது நிச்சயம். வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து உருகப்போவதும் நிச்சயம்!

  • This book Venkatanatha Vijayam is written by Vishnuvardhan and published by Varam Veliyeedu.
    இந்த நூல் வேங்கடநாத விஜயம், விஷ்ணுவரதன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Venkatanatha Vijayam, வேங்கடநாத விஜயம், விஷ்ணுவரதன், Vishnuvardhan, Aanmeegam, ஆன்மீகம் , Vishnuvardhan Aanmeegam,விஷ்ணுவரதன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Vishnuvardhan books, buy Varam Veliyeedu books online, buy Venkatanatha Vijayam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஸ்ரீ கிருஷ்ணன் - Sri Krishnana

விஸ்வாமித்திரர் - Viswamithirar

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

ஸ்ரீ பார்வதி - Sri Paravathi

தரிசனங்கள் - Dharisanangal

நரசிம்மா - Narasimma

சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

தேவி மகாத்மியம் - Devi Mahathmiyam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மகாபாரதக் குட்டிக் கதைகள் பாகம் 1

ஸ்ரீ ராகவேந்திர விஜயம் (மூலமும் தமிழில் பதவுரையும்) - Sri Raghavendhira Vijayam (Moolamum Uraiyum)

சத்யம் சிவம் சுந்தரம் (பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு)

அப்பர் சுவாமிகள் வரலாறு

புதிய சிலுவைப்பாதை

திருமுருகாற்றுப்படை

108 திருப்பதிகள் பாகம் 3

முருகன் அருள்வேட்டல்

வேங்கடம் முதல் குமரி வரை அழகிய படங்களுடன்

பறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

பெரிய கடவுள் - Periya Kadavul : Ariya thagavalgal

வீட்டில் செய்ய விசேஷ பூஜை - Veettil Seiya Vesesha poojai

பாடிக்களித்த 12 பேர் - Paadi Kaliththa 12 Paer

ஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru

முத்துசுவாமி தீட்சிதர் - Muthuswamy Dikshidhar

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் - Gnanapiththar Shri Seshadhri Swamigal

சியாமா சாஸ்திரி - Syama Sastri

பிரதோஷம் - Pradhosham

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - Aanmiga Sweet Stall

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91