ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்

ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தமிழ்ப்பிரியன் (Tamilpriyan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும் கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்மதேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒரு நாள், அந்த மலர்களின் அழகில் இலயித்து, இந்த பூவுலகில் பிறக்க வேண்டும் என்று தன் மனத்தில் நினைத்ததை அறிந்த பிரம்மதேவர் அவரை பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறக்கும் வரமளித்தார். மஹாவிஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் விஷ்ணு அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் . தன் அடுத்த பிறவியில் வியாசராயராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.

  • இந்த நூல் ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும், தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும், தமிழ்ப்பிரியன், Tamilpriyan, Varalaru, வரலாறு , Tamilpriyan Varalaru,தமிழ்ப்பிரியன் வரலாறு,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Tamilpriyan books, buy Karpagam Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழமொழிகளும் விளக்கங்களும்

அன்னை சிந்தனைகளும் வரலாறும் - Annai Sinthanaigalum Varalaarum

ரமணமகரிஷி சிந்தனைகளும் வரலாறும் - RamanaMaharishi Sinthanaigalum Varalaarum

பிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும்

வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும் - Vallalaarin Sinthanaigalum Varalaarum

காமராஜர் சிந்தனைகளும் வரலாறும் - Kamarajar Sinthanaigalum Varalaarum

தமிழ் இலக்கண வினா விடை

கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்

அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பட்டிமண்டப வரலாறு - Patimandapa Varalaaru

விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்

கறுப்பு அமெரிக்கா

காங்கிரசும் சுயராஜ்யமும் - Congressum Suyarajyamum

மாவீரர் மருது பாண்டியர் - Maaveer Marudhupaandiyar

தமிழகக் கோயிற்கட்டக்கலைத் தொழில் நுட்பம் அதிட்டானம்

கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு - Kalvettukal Sollum Varalaru

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdh Desiya Ina Poraattam Oar Arimugam

சமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை)

வரலாறு படைத்த சான்றோர் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

ஆனந்த யோகாசனம் - Ananda Yogasanam

வாழ்க்கையைக் காதலிப்போம் - Vaazhkaiyai kathalipoam

சடங்கான சடங்குகள் - Sadangaana Sadangugal

பயம் தவிர்ப்போம் - Payam Thavirpom

முத்திரை விஞ்ஞானம் (அனைத்து நோய்களுக்கான முத்திரை பயிற்சி முறைகள்)

வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai

இப்படிக்கு காதல் - Ippadikku Kathal

நம்பிக்கையுடன் பாகம் - 2 - Nambikkaiyudan - Part 2

தோஷங்கள் நீங்க சாந்தி - Thoshangal Neenga Shanthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91