ஏற்றுமதிக்கு ஏற்றவழி

ஏற்றுமதிக்கு ஏற்றவழி

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: முனைவர் வெ. சுந்தரராஜ் (V. Sundararaj)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 286
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புதுமைப்பித்தன் வரலாறு புரட்சியாளர் பெரியார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலிலுள்ள பல விடயங்களைக் காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தேவையிருந்ததனாலும், 1980ஆம் ஆண்டுக்குப் பின்புள்ள கூட்டுறவுத் தொடர்பிலான தகவல்கள் சேர்க்கப்பட வேண்டியிருந்ததனாலும் அவசியமான திருத்தங்களைப் புதிய தகவல்களுடன் மீள் பிரசுரம் செய்யவேண்டிய தேவையை உணர்ந்ததும், திருத்தியமைக்கும் முயற்சியை ஏற்றுச் செய்யும்படி இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனத்தைச் சேர்ந்த உசாத்துணை ஆலோசகர் திரு. சி. கோணேஸ்வரன் அவர்களின் துணையை நாடினோம். அவர் இப்பாரிய பொறுப்பை முன்வந்து ஏற்று மிகவும் குறுகிய காலத்திற் சிறந்த அர்ப்பணிப்புடன் நிறைவு செய்தமை பாராட்டிற்குரியதாகும். அவரின் பங்களிப்பு இந்நூலின் பயன்பாட்டை மேலும் அதிகரித்துள்ளதென்பதை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றோம். இந்த வகையில் எமது கோரிக்கையை அவர் நிறைவேற்றத் துணைபுரிந்த இலங்கை கூட்டுறவு முகாமை நிறுவனத்தின் தலைவர் திரு. ஈ. எஸ். விக்கிரமசிங்க அவர்களுக்கும் பொது முகாமையாளர் திரு.வை. ரத்நாயக்க அவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றி உரித்தாகும்.

    இந்நூலுக்கான அணிந்துரையை நல்கியதோடு வேண்டிய ஆலோசனைகளைத் தந்த வடக்கு கிழக்கு மாகாணக் கூட்டுறவு ஆணையாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அவர் இந்நூலின் சட்டம் சம்பந்தமான சில பகுதிகளை ஆக்கி உதவியதோடு ஏனைய பகுதிகளை மெருகூட்டவும் வேண்டிய ஆலோசனைகளை வழங்கியுள்ளமை இந்நூலுக்கு மேலும் சிறப்பினைத் தந்தள்ளது.

  • இந்த நூல் ஏற்றுமதிக்கு ஏற்றவழி, முனைவர் வெ. சுந்தரராஜ் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏற்றுமதிக்கு ஏற்றவழி, முனைவர் வெ. சுந்தரராஜ், V. Sundararaj, Varthagam, வர்த்தகம் , V. Sundararaj Varthagam,முனைவர் வெ. சுந்தரராஜ் வர்த்தகம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy V. Sundararaj books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் வெ. சுந்தரராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடலுக்கென்ன கோபம்? சுனாமி - Kadalukenna Kobam?Sunami

உலகம் வெப்பமயம்

கடல் வளமும் உடல் நலமும்

மீன்வளப் பூக்கள் - Meenvala Pookkal

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

மாணவர்களே வெல்லுங்கள் வெற்றி பெறுங்கள்

ஏற்றுமதிக்கு ஏற்ற வழி

இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் - Iyarkai Peralivugalum Paadhukaappum

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


Start-Up Marketing Strategies (11 Real life Cases of Indian Start Ups)

The Big Book Of Mind Bending Puzzles

நாட்டுக் கணக்கு (இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்)

தங்கத்தில் முதலீடு ஓர் அறிமுகம்

டிஜிட்டல் பணம்

13 இன்ச் உலகம் - 13 Inch Ulagam

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் உரைநடை பாகம் 1

மாணவர்களுக்கு

கலைஞர் பார்வையில் மார்க்சியம்

பூங்கொடி (காவியம்) - Poongodi(Kaaviyam)

மகாபாரதம் அறத்தின் குரல்

செங்கரும்பு

கலைஞரின் குறளோவியம்

திருமலை கண்ட திவ்ய ஜோதி

பாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan

என்ன தண்டனை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91