புதுமைப்பித்தன் வரலாறு

புதுமைப்பித்தன் வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தொ.மு.சி. ரகுநாதன் (T.M.C. Ragunathan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 214
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஔரங்கசீப் ஏற்றுமதிக்கு ஏற்றவழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். சிறுகதை உலகில் சாதனை புரிந்த புதுமைப் பித்தன், உரைநடையிலும் சாதனை புரிந்துள்ளார். சாதாரணச் சொற்களுக்குத் தனி அழகும் புதுமையும் கம்பீரமும் தரக்கூடிய ஆற்றல் இவரது நடைக்கு இருந்தது. இவர் இதுவரை எழுதி வந்த அத்தனை பேரிலும், ஒரு வித்தியாசமான எழுத்து நடையைக் கையாண்டுள்ளார்.
    புதுமைப்பித்தன், தன்நடையைப் பற்றித் தானே கூறும்போது, ''கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது” என்பார்.
    திருநெல்வேலி வட்டார வழக்குகள் அவரது உரைநடையில் பரவலாக இருக்கும். ஆங்கிலச் சொற்களையும் ஆங்கில வாக்கிய அமைப்புகளையும் ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார்

  • இந்த நூல் புதுமைப்பித்தன் வரலாறு, தொ.மு.சி. ரகுநாதன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதுமைப்பித்தன் வரலாறு, தொ.மு.சி. ரகுநாதன், T.M.C. Ragunathan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , T.M.C. Ragunathan Valkkai Varalaru,தொ.மு.சி. ரகுநாதன் வாழ்க்கை வரலாறு,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy T.M.C. Ragunathan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தொ.மு.சி. ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதி காலமும் கருத்தும்

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை

திரிசங்கு சொர்க்கம்

முதல் இரவு

பஞ்சும் பசியும்

பாரதியும் ஷெல்லியும்

புதுமைப்பித்தன் வரலாறு - Puthumaipithan Varalaaru

புதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal

மூன்று தலைமுறைகள்

தாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கருணை தெய்வம் அன்னை தெரசா

அண்ணல் அம்பேத்கர்

நெப்போலியன்: போர்க்களப் புயல்

கறுப்பின புரட்சி வீரர் மார்ட்டின் லூதர் கிங்

சே குவேராவின் புரட்சிகர வரலாறு

தி.கோ. சீனிவாசன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கிருஷ்ணசாமி பாவலர்

புரூஸ் லீ - Bush Lee

அஞ்சா நெஞ்சன் - Anjaanenjan

தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருத்தொண்டர் வரலாறு - Thiruthondar Varalaaru

கல்வி நீரோடை

தமிழகம் ஊரும் பேரும்

வீரமாதேவி அகல்யா

பாரதிதாசன் சிறுகதைகள்

ஆசிரியர் இயக்கப் போராட்ட வரலாறு

வாடகை வீடு புன்னகைச் சுவை நாடகம்

எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி - Ellisin Thirukural Vilakka Kaiyeluthu Prathi

அயலகத் தமிழ் இலக்கியம் - அந்திம காலம் - நாவல்

செந்தமிழும் சித்த மருத்துவமும் - Sentamilum Sithamaruthuvamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91