அம்பிகை அருள் கதைகள் - Ambikai Arulkathaikal

Ambikai Arulkathaikal - அம்பிகை அருள் கதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பருத்தியூர்.கே. சந்தானராமன் (Paruttiyur. K. Cantanaraman)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183683630
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திருவிளையாடல்கள், வழிப்பாடு, நம்பிக்கை, தெய்வம்
திருமுடி திருவடி சித்திரை முதல் பங்குனி வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜகன்மாதா அவள்!

    உலகின் சகல ஜிவராசிகளுக்கும் தாயாக விளங்குபவள்! அள்ள அள்ளக் குறையாத அன்பை நமக்கெல்லாம் வாரிவழங்கி,வளமும் நிலமும் தந்து வாழ வைப்பவள்.எப்போதும் நமக்கு ஆனந்தத்தை அளிப்பவள்.

    வாழ்வில் அமுதமாக நிறைந்திருப்பவள்.ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு,காற்று என்ற ஐம்பெரும் வடிவமாகத் திகழ்பவள். அனைத்துக்கும் தொடக்கமாகவும் முடிவாகவும் இருப்பவள்.

    தன்னை நம்பும் பக்தர்கள், துன்பங்களில் சிக்குண்டு திக்குதிசை தெரியாமல் தவிக்கும்போதெல்லாம் அரவணைத்துக் காப்பவள்.பாதை தவறிச் செல்லும்போது, ஒளிவிளக்காகத் திகழ்ந்து வழிநடத்துபவளும் அவள்தான்!

    மனிதர்களது வாழ்வில் மட்டுமல்ல...தேவர்கள், அசுரர்கள், தெய்வங்கள் முதலானவர்களிடமும் அம்பிகை அருள்பாலித்து நடத்திய திருவிளையாடல்கள் அநேகம்.படிக்கப் படிக்க பரவசமூட்டும் இந்தக் கதைகள், நம்மை மெய்மறக்கச் செய்வது நிச்சயம்!

    She is Mother of the world, mother to all living beings! She will pour undiminished love to all of us and make us happy and prosperous. She is the ambrosia of our life. She takes the form of the five elements: earth, water, fire, air and the heavens. She is the beginning and end of all. She saves her devotees when in distress. She guides us like a light in our way when we go astray. The wonders, holy leelas, she has performed in the lives of not only human beings but also devas, asuras and gods are many. The stories in this book will make us excited and forget ourselves.

  • This book Ambikai Arulkathaikal is written by Paruttiyur. K. Cantanaraman and published by Varam Veliyeedu.
    இந்த நூல் அம்பிகை அருள் கதைகள், பருத்தியூர்.கே. சந்தானராமன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ambikai Arulkathaikal, அம்பிகை அருள் கதைகள், பருத்தியூர்.கே. சந்தானராமன், Paruttiyur. K. Cantanaraman, Aanmeegam, ஆன்மீகம் , Paruttiyur. K. Cantanaraman Aanmeegam,பருத்தியூர்.கே. சந்தானராமன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Paruttiyur. K. Cantanaraman books, buy Varam Veliyeedu books online, buy Ambikai Arulkathaikal tamil book.

ஆசிரியரின் (பருத்தியூர்.கே. சந்தானராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பர் - Appar

ஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru

சுந்தரர் - Sundarar

மாணிக்கவாசகர் - Manickavasagar

ஞான சம்பந்தர் - Gnanasambandar

நால்வர் - Naalvar

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Sri Vaishnava Amavasyaa Tarpanam

வினை தீர்க்கும் விநாயகர் கதைகள்

உயிரோடு உறவாடும் தியானம் - Uyirodu Uravaadum Thyaanam

திரு அருட்பா தனிப் பாசுரப் பகுதி ஆறாம் புத்தகம் - Thiru Arutpa Thani Paasura Paguthi Aaraam Puthagam

ஸ்ரீ கிருஷ்ணன் - Sri Krishnana

புது டயரி

கிருஷ்ணலீலை - Krishnaleelai

பகவத்கீதை பிணைப்பு கோபம் தற்பெருமை காமம் பேராசை

பொறாமை கொள்ளாதே (இஹ்யாவு உலூமித்தீன்)

நெஞ்சோடு (இரண்டாம் தொகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேங்கடநாத விஜயம் - Venkatanatha Vijayam

சியாமா சாஸ்திரி - Syama Sastri

குருக்ஷேத்திரம் - Gurukshethram

யோகம் - Yogam

சித்திரை முதல் பங்குனி வரை - Chithirai Muthal Panguni Varai

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

சித்தர்கள் நமக்களித்த வெளிச்சம் - Sithargal Namakkalitha Velicham

கிரிவலம் - Girivalam

அழகே அமுதே - Azhage Amudhe

சிரஞ்சீவி - Chiranjeevi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91