ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu

Dheivam Vaazhum Theevu - ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாரதி காந்தன் (Bharathi Kanthan )
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183681698
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
அழகே அமுதே சிரஞ்சீவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்ன சிறப்பு இந்த ஊருக்கு ? ராம ஜெய பூமி இது! ஆம், இங்குதான் வெற்றி விழா கொண்டாடினான் ராமன். ராவண வதம்
    முடிந்து கடல் கடந்து அவன் பாரத மண் மிதித்த இடம். ஜோதிர்லிங்க ஸ்தலம். காலங்காலமாக்க் கலாசாரப் பெருமை பாடும்தலம்.

    ஒருமைப்பாட்டை ஓங்கி ஒலிக்கும் இடம்.ஆர்ப்பரிக்காத சமுத்திரம் கப்பலுக்கே வழிவிடும் ஆர்ப்பாட்டமான தொங்கு பாலம். ஆலயமெங்கும் புண்ணிய தீர்த்தம். இன்று அகதியாகவரும் நம் சகோதரர்களை ஆசிர்வதித்து உள்ளே அனுப்பும் நகரம் ராமேஸ்வரம். நாமும் ஆன்மீக அகதியாகச் சரணாகதி அடைவோம் அந்த ஈசனிடம்.

    காசி ஷேத்திரம் பற்றிய நூல், அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மலர்ந்திருக்கிறது.
    யாத்திரையைத் தொடங்கி, நிறைவு செய்வது வரை வழிகாட்டுகிறது இந்நூல்.  நூல் ஆசிரியர் பாரதிகாந்தன், தமது முந்தைய படைப்பில் நல்ல சேதி சொல்லும்  சாமி, என்று கிராம தெய்வங்களின் பெருமை சொன்னவர்.

                                                                                                                                                        -  பாரதி காந்தன்.

  • This book Dheivam Vaazhum Theevu is written by Bharathi Kanthan and published by Varam Veliyeedu.
    இந்த நூல் ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு, பாரதி காந்தன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dheivam Vaazhum Theevu, ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு, பாரதி காந்தன், Bharathi Kanthan , Aanmeegam, ஆன்மீகம் , Bharathi Kanthan Aanmeegam,பாரதி காந்தன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Bharathi Kanthan books, buy Varam Veliyeedu books online, buy Dheivam Vaazhum Theevu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

கும்பகோணம் அழைக்கிறது - Kumbakonam Azhaikkirathu

ஆசிரியரின் (பாரதி காந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்ல சேதி சொல்லும் சாமி - Nalla Sedhi Sollum Saami

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருமுருகாற்றுப்படை

பேசும் அரங்கன் - Pesum Arangan

ஶ்ரீ சிர்டீ ஸாயிபாபாவின் ஸத்ய சரித்திரம்

பஞ்ச துவாரகை யாத்திரை ஒரு தரிசன வழிகாட்டி

Sri Vishnu Shasranama Stotram

மனச மாத்திக்க

ஸ்ரீராமானுஜ வைபவம்

Teachings of Sri Ramakrishna

Sri Ramakrishna the Symbol of Harmony of Religions

கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

கண்ணன் வந்தான் - Kannan Vandan

சுமங்கலி பூஜை - Sumangali Poojai

சியாமா சாஸ்திரி - Syama Sastri

தரிசனங்கள் - Dharisanangal

சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு - Sorpozhivil pizhiyapatta karumbu charru

பெரிய கடவுள் - Periya Kadavul : Ariya thagavalgal

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

சுந்தரர் - Sundarar

அஷ்டோத்திர அணிவகுப்பு - Astothira Anivaguppu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91