கூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana

Kozhankargal Paadukindrana - கூழாங்கற்கள் பாடுகின்றன

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 97893810995652
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குருதியில் நனையும் காலம் கெட்ட வார்த்தை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள். எஸ்.ராமகிருஷ்ணனின் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான ஜப்பானிய ஜென் கவிஞர்களையும் அவர்களின் கவிதையுலகினையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் வழியே ஜென் கவிதைகளின் எளிமையையும் அடர்த்தியையும் தனித்துவமான மொழியையும் எளிதாக நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. என்பதே இக்கட்டுரைகளின் சிறப்பு. ஜென் நமக்குள் மாறாத சந்தோஷத்தை, அகமலர்ச்சியை உருவாக்குகிறது. ஜென் கவிதைகளின் வழியும் அதுவே. எஸ்.ராமகிருஷ்ணன் ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றி நுட்பமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார்.

  • This book Kozhankargal Paadukindrana is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் கூழாங்கற்கள் பாடுகின்றன, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kozhankargal Paadukindrana, கூழாங்கற்கள் பாடுகின்றன, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Kozhankargal Paadukindrana tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கால் முளைத்த கதைகள்

சிறிய உண்மைகள் - Siriya Unmaigal

சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

நிமித்தம்

அவளது வீடு

மழைமான்

கவிதையின் கையசைப்பு

எனதருமை டால்ஸ்டாய்

ரயிலேறிய கிராமம் - Raileriya Gramam

நீள நாக்கு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆத்ம தாகம் (மார்கஸ் அரேலியஸ்) - Aathma Thagam (Marx Areliyas)

தமிழ் நாவல்கள்: பண்பாட்டு எழுத்து

வெட்டப்பட்ட எனது கட்டைவிரல்

மாமனிதர்களின் மகத்தான காலம்

பின்நகர்ந்த காலம் - Pinnagarntha Kaalam

நொய்யல் இன்று (பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்)

சமரன் (இதழ்களின் தொகுப்பு)

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு ஒரு மார்க்சியக் கண்ணோட்டம்

சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் - Saathiyam Vergal Vilaivugal Savaalgal

இலக்கியச் சுடர் - Ilakiya Sudar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாப் மார்வி இசைப்போராளி

வேணியின் காதலன் - Veniyin Kathalan

நிராசைகளின் ஆதித்தாய்

சிவப்புக்கூடை திருடர்கள்

சித்திரப் புலி - Siththirappuli

மௌனப் பெருங்கடல்

இன்று பெற்றவை - Inru Perravai

காந்தியோடு பேசுவேன் - Gandhiyodu Pesuven

காத்திருந்த வேளையில் - KaththirunTha Velaiyil

அராஜகம் 1000 - Araajakam - 1000

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91