குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

Kuruthiyil Nanaiyum Kaalam - குருதியில் நனையும் காலம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஷாநவாஸ் (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095737
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிராமத்து தெருக்களின் வழியே கூழாங்கற்கள் பாடுகின்றன
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாமிய அரசியல் எழுச்சி மற்றும் சிந்தனைகளை, பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் சலுகைகளைப் பெறுவதாக, அதற்குப் போராடுவதாக முன்பு இருந்தது. ஆனால் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கே பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்ய வேண்டிய நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமிய சமூகத்துக்குள் இருந்து அரசியல், சமூகவியல் ரீதியாக எத்தனையோ நல்ல இளைஞர்கள் தங்களது எண்ணங்களைப் பதிவுசெய்ய முளைத்தனர். அதில், ஆளூர் ஷாநவாஸ் குறிப்பிடத்தக்கவர். அவரது கட்டுரைத் தொகுப்பு இது. “மூஸ்லிம்கள் குறித்து பொது அரங்கில் வரையப்பட்டிருக்கும் சித்திரம் அபாயகரமானதாகவும் வேதனையளிப்பதாகவும் உள்ளது. அரசியல் உரிமை அற்றவர்களாகவும் அதிகாரம் இழந்தவர்களாகவும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் வாழும் விளிம்பு நிலைச் சமூகமான முஸ்லிம்களை, பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்காமல் அடிப்படைவாதிகளாகவும் மதவாதிகளாகவும் பார்க்கும் போக்கு மேலோங்கி உள்ளது. எல்லா மனிதர்களக்கும் எளிதில் கிடைக்கும் எல்லாமும் முஸ்லிம்களுக்கு அவர்கள் ‘முஸ்லிம்’ என்ற ஒரே காரணத்துக்காகவே மறுக்கப்படுகிறது” என்று ஆதங்கப்படும் இவர், முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் சில குறைப்பாட்டையும் விமர்சிக்கிறார். முஸ்லிம்கள் எப்போதும் தம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது இல்லை என்பதும் இரவது குற்றச்சாட்டு. திருமாவளவனின் முஸ்லிம் பாசம், சீமானின் நாம் தமிழர் கோஷம், அ.மார்க்ஸின் நிலைப்பாடுகள், அப்துல்நாசர் மதானியின் செயல்பாடுகள், நரேந்திரமோடியின் பிம்பம்… என, சமகாலத்துச் சர்ச்சைகள் அனைத்தையும் தன்னுடைய சுயசிந்தனையால் ஆளூர்ஷாநவாஸ் பரிசீலனை செய்கிறார். இதில் காயிதேமில்லத் பற்றிய கட்டுரை மிகமுக்கியமானது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 21-4-2013.

  • This book Kuruthiyil Nanaiyum Kaalam is written by Pathippaga Veliyeedu and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் குருதியில் நனையும் காலம், ஷாநவாஸ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuruthiyil Nanaiyum Kaalam, குருதியில் நனையும் காலம், ஷாநவாஸ், Pathippaga Veliyeedu, Katuraigal, கட்டுரைகள் , Pathippaga Veliyeedu Katuraigal,ஷாநவாஸ் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Pathippaga Veliyeedu books, buy Uyirmmai Pathippagam books online, buy Kuruthiyil Nanaiyum Kaalam tamil book.

ஆசிரியரின் (ஷாநவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அயல் பசி

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் - Oru Mutai Poratavum Oru Saadha Poratavum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தலித்திய அரசியல்

காலந்தோறும் திருமணம்

எப்படிப் பாடுவேனோ - Eppadi Paaduveno

இன்னொரு சென்னை - Innoaru Chennai

நினைவுத் தடம்

வாழ்க்கைக்கு வள்ளுவம் - Vaazhkkaikku vaalluvam

நெஞ்சுக்கு நிம்மதி

உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்

அயல் மகரந்தச் சேர்க்கை - Ayal Magantha Serkkai

புயலின் மையம் - Puyalin Maiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீன தமிழிலக்கிய அறிமுகம்

நம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal

லா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி - La.Sa.Ramamirtham Naankkam Thoguthi

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - SunThara Ramasami: NInaivin NAthiyil

திருக்குறள் புதிய உரை - Thirukkural Puthiya Urai

வைரல் யானை (அபத்த காலத்தின் புத்தகம்)

பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91