சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - Chilapathigaram Panmuga Vasaippu

Chilapathigaram Panmuga Vasaippu - சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: K. Iyyappan (கே.ஐயப்பன்)
பதிப்பகம்: பரிசல் புத்தக நிலையம் (Parisal Puthaga Nilayam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சித்திரமாடம் தமிழகத்தில் பாரதம் - வரலாறும் கதையாடலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலப்பதிகாரத்தின் பல்வேறு வாசிப்பு மரபுகளை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஒன்றிணைக்கின்றன. சிலப்பதிகார நூல், ஆசிரியர், உரை, காலம் , சமயம் , வரலாறு எழுதியல், நாட்டார் வழக்கற்றியல் முதலியவற்றில் நேர் எதிர் செயல்பாடுகள் குறித்து விளக்குகின்றன. உள்ளடக்கம் முகவுரை ( சிலப்பதிகாரம் மூலமும், அடியார்க்கு நல்லாருரையும் 1892 ) - உவே.சாமிநாதையர் முகவுரை ( சிலப்பதிகார மூலமும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும் 1942 ) - ந.மு.வேங்கடசாமி நாட்டார் சிலப்பதிகாரம் - ச.வையாபுரிப்பிள்ளை சிலப்பதிகாரமும் பங்களரும் - மயிலை சீனி வேங்கடசாமி பத்தினி தேவியைப் பற்றிய சில குறிப்புகள் - மு.இராகவையங்கார் கண்ணகியும் பகவதி வழிபாடும் - பி.எல்.சாமி ஈழத்தில் கண்ணகி வழிபாடு - சிவசுப்ரமணியம் ரகுராம் சிலப்பதிகாரச் செய்திகள் - கா.கைலாசபதி சிலப்பதிகாரப் பனுவலும் தமிழ் சமூகத்தின் அரசியல் வரலாறும் - வீ.அரசு சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் நாடகம் பற்றிய தகவல்களில் பகுப்பாய்வு - கா.சிவத்தம்பி சிலப்பதிகாரத்தில் புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வழி - ராஜ்.கௌதமன் மிகையில் பக்தின் சுட்டும் காப்பியமும் இளங்கோவடிகளின் எடுத்துரைப்பும் - கே.பழனிவேலு சிலப்பதிகார உரைகள் ; சில கருத்தாடல்கள் - கா.அய்யப்பன் சிலப்பதிகாரப் பதிப்பு வரலாறு - இரா வெங்கடேசன்

  • This book Chilapathigaram Panmuga Vasaippu is written by கே.ஐயப்பன் and published by Parisal Puthaga Nilayam.
    இந்த நூல் சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு, K. Iyyappan அவர்களால் எழுதி பரிசல் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chilapathigaram Panmuga Vasaippu, சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு, K. Iyyappan, கே.ஐயப்பன், Ilakiyam, இலக்கியம் , கே.ஐயப்பன் Ilakiyam,K. Iyyappan இலக்கியம்,பரிசல் புத்தக நிலையம், Parisal Puthaga Nilayam, buy கே.ஐயப்பன் books, buy Parisal Puthaga Nilayam books online, buy Chilapathigaram Panmuga Vasaippu tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இஸ்லாமிய நோக்கில் கம்பர்

நன்னூல் எழுத்து - சொல்

உரையாசியர்கள்

சங்க இலக்கிய களஞ்சியம்

தமிழிலக்கியச் செல்வம் தொகுதி 2

பாவேந்தம் (25 தொகுதிகள்) - Paavendham (25 parts)

தேவாரம் திருமுறை தோத்திரப் பாடல்கள்

அறிவுரைக் கொத்து

இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்

இராவணன் மைந்தர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் - Marxiamum Ilakkiyamum Sila Nokkugal

இந்தியப் பொருளாதார வரலாறு மார்க்சியப் பார்வை

உலகை மாற்றிய புத்தகங்கள்

தமிழ்ப் பெரியார்கள்

மிதக்கும் உலகம் (ஜப்பானியக் கவிதைகள் மர அச்சு ஓவியங்களுடன்)

தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம்

புனைவின் சாத்தியப்பாடுகள்

ஒரு தலித்திடமிருந்து

கரந்தை - வெகுசன ஆக்கங்கள் - Karaindhi (vegusana Aakkangal)

இவான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91