ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம் - Sri Padhanjali Yoga Soothram

Sri Padhanjali Yoga Soothram - ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: ஸ்வாமி (Swami)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 336
பதிப்பு : 12
Published Year : 2012
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்ரீ துளசிதாசர் கதை ஸ்ரீ மத்வ தர்சனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யோக தர்சனப் பாதுகாவலரான பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்ரங்களுக்கு விளக்கஉரையை எளிய தமிழில் புத்தகமாக வெளியிட முன்வந்ததே இந்நூல் பதினைந்து பதிப்புகளைத் தாண்டி விற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம். இந்த யோக தர்சனத்தை பிற மத ஆச்சாரியர்கள், ஸ்ரீமத் சங்கரர், ஸ்ரீ இராமாநுஜர் உள்பட தத்தம் பாஷ்யங்களில் கண்டித்துள்ளனர். இதே போல் அவர்களது மதங்களும் பிற மதாச்சாரியர்களால் கண்டிக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மை. பாராட்டுரை வழங்கியுள்ள விவேகானந்தா கல்லூரி தத்துவப் பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஸ்ரீ வேதவியாசரின் பிரும்ம சூத்திரத்தில் யோக தரிசனம் தள்ளப்பட்டிருந்தாலும் அந்த வேதவியாசரே இந்தப் பதஞ்சலி சூத்திரத்திற்கு முதன் முதலில் வியாக்ஞானம் செய்திருக்கிறார் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். மற்றபடி ஸ்ரீராமாநுஜர் பிரும்ம சூத்திரத்திற்கு பாஷ்யமிடுகையில் எத்தனையோ மதங்களைத் தள்ளியிருக்கிறார். அதில் யோகமும் ஒன்று. ஆனால் எல்லா மதங்களும் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஸ்ரீமத் இராமனுஜ மதத்திற்கு மற்ற தரிசனங்களை விட யோகம் பல விஷயங்களில் நெருங்கியதாக இருக்கிறது என்றே இந்நூலின் உரையாசிரியர் காட்டியுள்ளார். படித்து பயனடையுங்கள்.

  • This book Sri Padhanjali Yoga Soothram is written by Swami and published by Sri Indu Publications.
    இந்த நூல் ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம், ஸ்வாமி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sri Padhanjali Yoga Soothram, ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம், ஸ்வாமி, Swami, Yoga, யோகா , Swami Yoga,ஸ்வாமி யோகா,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Swami books, buy Sri Indu Publications books online, buy Sri Padhanjali Yoga Soothram tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிருஹதாரண்யக உபநிடதம்

ஶ்ரீமத் இராமாநுஜர்

துரோணர் கதை - Dhuronar Kadhai

அமைதிக்கு ஆசனங்கள் - Amaidhikku Aasanangal

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal

ஸ்ரீமத் பகவத்கீதை - Srimath Bhagavath Geedhai

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

வாழத் தெரிந்து கொள்ளுங்கள் - Vaazha Therindhu Kollungal

பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Pirachchinaigalai Theerkka Therindhu Kollungal

ஆறு தத்துவங்கள்

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் - Varma Kalaiyai Katru Kollungal

பிராணாயாமம் - Pranayamam

உடல்நலம் காக்கும் எளிய யோகாசனங்கள் - Udal Nalam Kakkum Eliya Yogasangal

பிராணாயாமம் - Pranayamam

தியானமும் வெற்றியும் - Thiyanamum vettriyum

பிராணாயாமம்

தன்னை அறியும் தியானம்

மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள்

வாழும் கலை யோகா

நலம் தரும் முத்திரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தினமும் ஒரு திவ்யப் பிரபந்தம் (மூலமும் எளிய உரையும்) - Dhinamum Oru Divya Pirabandham

யோகாவுக்கான முன் பயிற்சிகள் - Yogavukkaana Mun Payirchigal

ஜாதகத்தில் மாந்தியின் மகிமை

Essays, Dialogues And Letter Writing For Students

மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது) - Bharathiyaar Kavidhaigal

ஸ்ரீ விநாயக புராணம் - Sri Vinayaga Puranam

பக்தி மணம் கமழும் பத்துத் திருத்தலங்கள் - Bakthi Manam Kamazhum Paththu Thiruththalangal

நவக்கிரக தோஷங்களும் நிவர்த்தி பரிகாரங்களும் - Navagiraga Dhoshangalum Nivarththi Parikaarangalum

திருநாவலூர் திருத்தலம்

ஆழ்கடலும் அறிவியலும் - Aazhkadalum Ariviyalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91