சைபர் க்ரைம் - Cyber Crime

Cyber Crime - சைபர் க்ரைம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: யுவகிருஷ்ணா (Yuvakrishna)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932669
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நிஜம், தீண்டாமை, சிந்தனைக்கதைகள்
தி.மு.க. உருவானது ஏன் சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாட்டிங் தொடங்கி பேங்க்கிங் வரை சர்வமும் இப்போது இணையங்களில்தான் நடத்தப்படுகின்றன. அல்லது செல்பேசிகளில். திருட்டுகள் அதிகம் நடைபெறுவதும் இங்கேதான். மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது தொடங்கி இணையத்தள வங்கிக் கணக்கை ஹைஜாக் செய்வது முதல் பல்வேறு மோசடிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. விதவிதமாக தூண்டில் போட்டு வகையாக மாட்டவைத்து, முடிந்தவரை அபகரித்துவிடுவார்கள்.

    எத்தனை திறமையாக, எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், எங்காவது, எப்படியாவது சறுக்கல் ஏற்பட்டுவிடுகிறது. காஸ்ட்ரோவின் மகன் முதல் கடைக்கோடியில் உள்ள சாமானியன் வரை அனைவரும் சைபர் க்ரைமுக்கு இரையாகிவிடுகிறார்கள்.

    எனில், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? முடியும். தூண்டிலில் இருந்து தப்ப வேண்டுமானால், வெறும் எச்சரிக்கை உணர்வு மட்டும் போதாது. எது தூண்டில் என்பதையும் தூண்டிலை வீசுபவர்கள் எப்படியெல்லாம் இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மீள்வதற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

    குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விறுவிறுப்பான தொடர்,இப்போது நூல் வடிவில்.

  • This book Cyber Crime is written by Yuvakrishna and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சைபர் க்ரைம், யுவகிருஷ்ணா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cyber Crime, சைபர் க்ரைம், யுவகிருஷ்ணா, Yuvakrishna, Pothu, பொது , Yuvakrishna Pothu,யுவகிருஷ்ணா பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvakrishna books, buy Kizhakku Pathippagam books online, buy Cyber Crime tamil book.

ஆசிரியரின் (யுவகிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தே.மு.தி.க - D.M.D.K

விஜயகாந்த் - Vijayakanth

அழிக்கப் பிறந்தவன் - Azhikka Piranthavan

சரோஜாதேவி - Sarojadevi

காதல் வழியும் கோப்பை - Kadhal VAzhiyum Kopai

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கல்கத்தா - Calcutta

சமூகநீதிக்காவலர் டபிள்யு - Samuganeedhikkaavalar W.P.A. Soundhara Pandian

உன்னால் முடியும்(old book rare)

குறிஞ்சித் தேன்

சுவையான மனிதர்கள் சுவையான சம்பவங்கள்

பிறந்த மண்

இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்! - Ivvulagai Thirumbipaaren

இன்டர்நெட் செயல்முறையும் விளக்கமும் - Internet seyalmuraiyum Vilakkamum

சிறுவர் படைத்த சாதனைகள் - Siruvar Padaiththa Saadhanaigal

விஞ்ஞானிகள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கை வழிகள்

திருமங்கையாழ்வார் மடல்கள்

சிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்)

வெய்யோன் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Veyyoan (Venmurasu Mahabharatham Novel Vadivil)

என்றாவது ஒருநாள் - Endravathu Oru Naal

பர்மா (ஓர் அரசியல் வரலாறு)

பகவத்கீதை - Bagavat Gitai

அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்

அள்ள அள்ளப் பணம் - 7

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91