தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

D.M.K. Uruvanadhu Yen - தி.மு.க. உருவானது ஏன்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மலர்மன்னன் (A. Malarmannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932652
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இயக்கம், தலைவர்கள், கட்சி
இனி இது சேரி இல்லை சைபர் க்ரைம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் கவலை கொண்டிருக்கிறேன். இதுபற்றி சி.ஆர். அவர்களிடம் பேசினேன்.’ - ஜூன் 19, 1949 விடுதலை இதழில் பெரியார் ‘ஹைதரபாத் நிஜாமுக்கு இருக்க வேண்டிய கவலை, ஆதீனகர்த்தர்-களுக்கு ஏற்பட வேண்டிய கவலை பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை. வாரிசு முறை எதற்கு? யார் செய்யும் ஏற்பாடு? எந்தக் காலத்து முறை? ஓர் இயக்கத்துக்கு வாரிசு ஏற்படுத்துவது என்பது ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா? அல்லது நடைமுறையிலே வெற்றி தரக் கூடியதுதானா? திராவிடர் கழகம், அதற்கென உள்ளதாகக் கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்படி தரப்பட வேண்டிய காட்டு ராஜாங்கம்தானா?’ - ஜூலை 3, 1949 திராவிட நாடு இதழில் அண்ணா

  • This book D.M.K. Uruvanadhu Yen is written by A. Malarmannan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தி.மு.க. உருவானது ஏன், மலர்மன்னன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, D.M.K. Uruvanadhu Yen, தி.மு.க. உருவானது ஏன், மலர்மன்னன், A. Malarmannan, Aarasiyal, அரசியல் , A. Malarmannan Aarasiyal,மலர்மன்னன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy A. Malarmannan books, buy Kizhakku Pathippagam books online, buy D.M.K. Uruvanadhu Yen tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

மாயாவதி - Mayavati

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

ஆசிரியரின் (மலர்மன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாயகன் பாரதி

ஆரிய சமாஜம் - Arya Samaajam

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இடஒதுக்கீடு (இந்திய அரசியலமைப்பும் அம்பேத்கர் சிந்தனைகளும்)

தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங் - Tharseyal Prathamar Manmohan Singh

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன்

பெருமைமிகு திருமா

ஆரியம் x தமிழ்த்தேசியம்

ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட போராட்டங்கள்

ஏன் வேண்டும் சோசலிசம்?

இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)

ரஷ்ய உளவுத் துறை KGB - KGB Russia Ulavuthurai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் - Indira Parthasarathy Nadagangal

ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - Kizhakkindia Company: Oru Varalaru

ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்

சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

எல்லாமே OK - Ellamae Okay

சைக்கிள் முனி - Cycle Muni

தேகம் - Thegam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91