பூ பூக்கும் நேரம் - Poo Pookkum Neram

Poo Pookkum Neram - பூ பூக்கும் நேரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் பூங்காற்று புதிதானது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூ பூக்கும் நேரம் - - கிழக்கு நோக்கி கம்பீரமாய் நின்றிருந்தது.... அந்த பிரம்மாண்டமான பங்களா! விடியலை பிரசவித்து சில நிமிடங்களே ஆகியிருந்தன. சூரியனின் பிஞ்சுக் கதிர்கள் பங்களாவின் கிரானைட் சுவர்களுக்கு மேலும் பளபளப்பு ஏற்றிக் கொண்டிருந்தன. பங்களாவைச் சுற்றி மதில் சுவர் கட்டி... அதன்மேல் உடைந்த கண்ணாடி சில்லுகளைப் பொருத்தியிருந்தனர். புற்களை மோப்பம் பிடித்தபடி நாலைந்து உயர்ரக நாய்கள் ரோந்து போக... அவற்றை இணைத்திருந்த சங்கிலிகளைக் கொத்தாய்... கெட்டியாய்ப் பிடித்தபடி... அவை இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான்... வேலையாள் தேசப்பன். "ஏலே... இதுங்களை அங்கிட்டு இழுத்துட்டுப் போலே..." கண்களில் பயம் தேங்கியிருக்க... செடிகளுக்கு ரப்பர் குழாய் மூலம் தண்ணீர்விட்டுக் கொண்டிருந்த முண்டாசு கட்டியிருந்த முத்துசாமி, தேசப்பனிடம் கூற... சிரித்தான் தேசப்பன்.

  • This book Poo Pookkum Neram is written by R. Manimala and published by Devi Veliyeedu.
    இந்த நூல் பூ பூக்கும் நேரம், ஆர். மணிமாலா அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poo Pookkum Neram, பூ பூக்கும் நேரம், ஆர். மணிமாலா, R. Manimala, Novel, நாவல் , R. Manimala Novel,ஆர். மணிமாலா நாவல்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy R. Manimala books, buy Devi Veliyeedu books online, buy Poo Pookkum Neram tamil book.

ஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு மலரின் பயணம் - Oru Malarin Payanam

இதயத்தைத் தொலைத்துவிட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten

சுட்டும் விழிச்சுடரே - Suttum Vizhi Sudare

உன் உள்ளம் நானறிவேன் - Un Ullam Naanariven

பூஜைக்கு வந்த மலரே வா - Poojaiku Vandha Malare Vaa

துளசி - Thulasi

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - Kannukkulle Unnai Vaiththen

மேற்கே ஒரு உதயம் - Maerke Oru Udhayam

நெஞ்சத்தில் நீ - Nenjaththil Nee

ஆசைக் கிளியே - Aasai Kiliye

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நேசக்கவிதை சொல்லடி - Nesakkavithai Solladi

நெருங்க நெருங்க

கோபல்ல கிராமம்

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

உதயபானு கார்மேகம்

என்றென்றும் உன் நினைவில்!

தண்ணீர் தேசம் - Thanneer Desam

நண்டு மரம் - Nandu maram

காளிதாசன் காதல் காண

அன்பு ராஜாவும் காற்றுக் குதிரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாற்பது நீதிக் கதைகள் - Naarpadhu Needhi Kadhaigal

சுட்டும் விழிச்சுடரே - Suttum Vizhi Sudare

அன்றில் பறவைகள் - Andril Paravaigal

ஆசையே அலைபோலே - Aasaiye Alaipole

தகப்பன் சாமி - Thagappan Saami

இமயம் எட்டிவிடும் தூரமே - Imayam Ettivitum Thooramea

யமுனா நதி - Yamuna Nadhi

தாலாட்டும் மேகங்கள் - Thaalaattum Megangal

உயிரே உயிரே பிரியாதே - Uyire Uyire Piriyaadhe...!

வழிகாட்டும் அற்புதக் கதைகள் - Vazhikaattum Arpudha Kadhaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91