பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal

Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal - பிழையின்றித் தமிழ் எழுத வழிகள்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: புலவர் செந்துறைமுத்து (Pulavar senduraimuthu)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பார்த்த விழி பார்த்தபடி பூ பூக்கும் நேரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - - தோற்றுவாய் - - எழுதப்படுவதை எழுத்து என்று கூறுவார்கள். எழுதப்படுவதால் அஃது எழுத்து என்னும் பெயரைப் பெற்றது என்பர். எழுத்து என்பது ஒலி வடிவம், வரிவடிவம் என்னும் இருவகை வடிவங்களைக் கொண்டது. வரிவடிவத்திலே எழுத்துப் புலப்படும் தன்மையது. ஒலி ஆனால், ஓசையளவால் புலப்படுமேயன்றி, அதன் வடிவம் கண்ணுக்குப் புலனாவதின்று. எனவே, வரி வடிவத்தினையே எழுத்தெனப் பெரிதும் குறித்தனர். எழுதப்படுவதால் 'எழுத்து' எனப் பெயரும் குறித்தனர். எழுத்தின் தத்துவ விளக்கம்: எழுத்து என்பது எழுதப்படுகின்ற வரிவடிவத்தைக் குறிப்பதேயாயினும், அஃது ஒருவர் எழுத்துக்களால் உணர்த்துகின்ற செய்திகள் அனைத்தையும் குறிக்கும் ஒரு பொதுப் பெயர்ச் சொல் எனவும் கொள்ளலாகும்.

  • This book Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal is written by Pulavar senduraimuthu and published by Devi Veliyeedu.
    இந்த நூல் பிழையின்றித் தமிழ் எழுத வழிகள், புலவர் செந்துறைமுத்து அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal, பிழையின்றித் தமிழ் எழுத வழிகள், புலவர் செந்துறைமுத்து, Pulavar senduraimuthu, Tamilmozhi, தமிழ்மொழி , Pulavar senduraimuthu Tamilmozhi,புலவர் செந்துறைமுத்து தமிழ்மொழி,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy Pulavar senduraimuthu books, buy Devi Veliyeedu books online, buy Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal tamil book.

ஆசிரியரின் (புலவர் செந்துறைமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்கோயில்களும் வழிபாட்டு முறைகளும் - Thirukkoyilgalum Vazhipaattu Muraigalum

திருப்பதி வெங்கடாசலபதி

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்

திருக்குறள் பரிதியார் உரை

ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை

Thirukural

தமிழர் தத்துவம் - Tamilar Thathuvam

தமிழ்க் காப்பியங்கள் - Thamizhk Kaappiyankal

திருக்குறள் சிந்தனை பொருட்பால் முதற் பகுதி

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ்மொழி - Vallalaar Aaraaindha Thandhai Thamizhmozhi

திருக்குறள் எளிய தெளிவுரை

தோத்திர மாலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுந்தரகாண்டம் - Sundhara Kaandam

சித்திரம் பேசுதடி - Chiththiram Pesudhadi

காகிதப் பூக்கள் - Kaakidha Pookkal

அத்தி பூத்தது - Aththi Pooththadhu

நீரின்றி ஒரு நதி - Neerindri Oru Nadhi

என்னுயிராய் நீயிருக்க - Ennuyiraai Neeyirukka

வேடிக்கை மனிதர்கள் - Vaedikkai Manidhargal

ஐம்புலன்களின் அதிசயங்கள் - Aimpulangalin Adhisayangal

உன் நினைவில் - Un Ninaivil

என் நெஞ்சமெல்லாம் நீதானே - En Nenjamellaam Needhaane

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91