மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

Mysore Maharaja! - மைசூர் மகாராஜா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931440
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், அரசர்கள், பழங்கதைகள்
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் ரெயினீஸ் ஐயர் தெரு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தூக்கத்தில் ஒருவர் கண்ட கனவுக்கு, ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைக்கும் சக்தி இருக்குமா? உள்ளம் கொதிகொதிக்க ஒரு பெண்மணி என்றோ விட்ட சாபம், இன்றுவரை ராஜ பரம்பரையினரைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மையா? ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூரை வாழ்விக்க வந்த ரட்சகர்களா? அல்லது உடையார் பரம்பரையினரை ஒடுக்கி வைத்த வில்லன்களா?

    உடையார் பரம்பரை ஆட்சிக்கு வந்த புராதன கதை முதல் மைசூரின் பாரம்பரிய அடையாளமாக மிஞ்சிக்கிடக்கும் தசரா உற்சவத்தின் இன்றைய வரலாறு வரை அத்தனையும் இந்தப் புத்தகத்தில் உண்டு. விஜயநகரப் பேரரசர்கள் முதல் விஸ்வேஸ்வரய்யா வரை புத்தகத்தில்வாழும் சரித்திர நாயகர்கள் அநேகம். ஐந்தரை நூற்றாண்டு காலம் உடையார்கள் மைசூரை ஆட்சி செய்த மொத்த சரித்திரத்தையும் உணரும் போது நமக்குள் தோன்றும் ஒரே உணர்வு பிரமிப்பு!

    காதல், மோதல், வீரம், கோபம், சோகம், துவேஷம், இன்பம் அனைத்து ரசங்களோடும் மைசூர் அரண்மனைக்குள் வாழும் உணர்வினைத் தருகிறார் நூலாசிரியர்.

  • This book Mysore Maharaja! is written by Mugil and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மைசூர் மகாராஜா, முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mysore Maharaja!, மைசூர் மகாராஜா, முகில், Mugil , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Mugil Valkkai Varalaru,முகில் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Mysore Maharaja! tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - Antartica Varalaru

ஸ்...! - Ssss…!

உணவு சரித்திரம் பாகம் - 2

கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

ஒளரங்கசீப் - Aurangzeb

சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 2.0

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பி. ராமமூர்த்தி ஒரு சகாப்தம்

Gopal Krishna Gokhale - Ea. Aar. Rahuman - 100

இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு (முதல் பாகம்)

கலைஞரின் நகைச்சுவை நயம் 4 - Kalaninjarin Nagaisuvai Nayam 4

கம்பரும் ஷேக்ஸ்பியரும்

வறிஞர்களின் வாழ்க்கை அனுபவங்கள்

Shivaji

முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)

அறிஞர் அண்ணாவின் கதை

முமியா சிறையும் வாழ்வும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

தமிழ் சினிமா (நவீன அலையின் புதிய அடையாளங்கள்) - Tamil Cinema (Naveena Aalaiyin Puthiya Adaiyaalangal)

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

தேடு (Google) - Thedu : Googlin Vetri Kathai

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

ராஜிவ் கொலை வழக்கு - Rajiv Kolai Vazhakku

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

கிச்சு கிச்சு - Kichu Kichu

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91