அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

Anu: Adhisayam - Arpudham - Abaayam - அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: என். ராமதுரை (N. Ramadurai)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931433
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, அணு, ஆராய்ச்சி
ஒரு மோதிரம் இரு கொலைகள் மைசூர் மகாராஜா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்-றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்பட்டது? இன்று உலகில் எந்தெந்த நாடுகளிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன? உலகம் முழுவதும் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏன்? அணு உலைகள் ஆபத்தானவையா? விவசாயம் மற்றும் மருத்துவத் துறையில் இதன் பங்கு என்ன?

    அணு சக்தி, அணு மின்சாரம், அணு ஆராய்ச்சி என்று பரந்து விரியும் இப்புத்தகம், அணுவைப் பற்றி மட்டுமல்ல அறிவியல் உலகின் அடிப்படைகளையும் எளிமையாக விளக்குகிறது.

  • This book Anu: Adhisayam - Arpudham - Abaayam is written by N. Ramadurai and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம், என். ராமதுரை அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anu: Adhisayam - Arpudham - Abaayam, அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம், என். ராமதுரை, N. Ramadurai, Pothu, பொது , N. Ramadurai Pothu,என். ராமதுரை பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Ramadurai books, buy Kizhakku Pathippagam books online, buy Anu: Adhisayam - Arpudham - Abaayam tamil book.

ஆசிரியரின் (என். ராமதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூரிய மண்டல விந்தைகள் - Sooriya Mandala Vinthaigal

கடல்

வெள்ளி - Velli

செவ்வாய் கிரகம் - Sevaai Gragam

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2) - Ariviyal Yedu? Yaen? Yepadi? - Part 2

சூரியன் - Sooriyan

புதன் - Buthan

பருவநிலை மாற்றம்

சந்திரயான் - Chandrayan

செயற்கை கோள் எப்படி இயங்குகிறது - Seyarkaikol eppadi iyangugirathu?

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தாய்ப்பால் - Thaaip Paal

நெருக்கடிநிலை உலகம்

உலக ஒளி விளக்குகள் (old book rare)

தனிப்பாடல் திரட்டு

கம்பர் ஆய்வுக்கோவை

விஐபி க்களின் காலேஜ் கேம்பஸ்

மனம்போல வாழ்வும் அகமே புறமும்

மாணவச் செல்வங்கள் - Maanava Selvangal

தகவல் பெறும் உரிமை - Thagaval Perum Urimai

சர்தார் வேதரத்தினம் - Sardar Vedharaththinam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

வரலாறு எனும் கற்பனை

குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

பொலிக பொலிக

வேள்வி

வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91