மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

Subhash : Marmangalin Paramapitha - மர்மங்களின் பரமபிதா

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682008
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பிரச்சினை, போர்
உலகம் உன் வசம்! ஸ்...!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது.

    போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம்.

    இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம்.

  • This book Subhash : Marmangalin Paramapitha is written by Marudhan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மர்மங்களின் பரமபிதா, மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Subhash : Marmangalin Paramapitha, மர்மங்களின் பரமபிதா, மருதன், Marudhan , Aarasiyal, அரசியல் , Marudhan Aarasiyal,மருதன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Marudhan books, buy Kizhakku Pathippagam books online, buy Subhash : Marmangalin Paramapitha tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெல்சன் மண்டேலா - Nelson Mandela

தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

அகதிகள்

ஒரு பூ ஒரு பூதம் - Oru Poo Oru Pootham

மால்கம் எக்ஸ் - Malcolm X

இந்தியா என்றால் என்ன?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? - Che Guevara Puratchiyalar Aanathu Eppadi?

முகமது யூனுஸ் - Muhammad Yunus

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

அஸ்வமேதம்

கடவுள் மதம் சாதி

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி (old book - rare)

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

தொடக்ககாலக் கம்யூனிஸ்ட் முசாஃபர் அகமது

அமெரிக்க உளவுத் துறை ரகசியங்கள் FBI - America Ulavuthurai FBI Ragasiyangal

மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

தி.மு.க வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வண்ணத்துப்பூச்சி - Vannaththupoochi

மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

அள்ள அள்ளப் பணம் - 8

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

மாயவலை - Maayavalai

நான் ஏன் தலித்தும் அல்ல? (தலித் என்ற சாதியற்ற பேத நிலை) - Naan Yen Talitum Alla? (Talit Endra Saathiyatra Petha Nilai)

காமராஜ் (கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை) - Kamaraj

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

குற்றவாளிக்கூண்டில் மநு? (மநு தர்மசாஸ்திரம் குறித்த ஓர் ஆய்வு)

நேர்மையின் பயணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91