ஸ்...! - Ssss…!

Ssss…! - ஸ்...!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682282
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், நிஜம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
மர்மங்களின் பரமபிதா மோதிப்பார்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடவுளே பயணம் மேற்கொண்டாலும் திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத இடம் அண்டார்டிகா. பனிப்புயல். மனித வாசனையற்ற மாபெரும் நிலப்பரப்பு. எந்தக் கணமும் மரணம். எல்லாக் கணமும் மரணம். 'உலகின் தென் துருவத்தில் பதியும் முதல் மனிதனின் காலடி என் காலடியாகத்தான் இருக்க வேண்டும்' - சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், பல கடல் பயணக்காரர்களின் ஆசை இதுவாகத்தான் இருந்தது. ஆனால் ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் இந்த மூன்று கடல் பயணக்காரர்களுக்கும் ஆசை, கனவு, லட்சியம், நினைவு எல்லாமே அதுமட்டுமாகத்தான் இருந்தது.

    அவர்களது பயணங்கள் ஒவ்வொன்றும் சாதாரணமானதல்ல. உயிரைச் சுருட்டி பாக்கெட்டில் சொருகிக்கொண்டு, தென் துருவத்தைக் குறிவைத்துச் சென்று இலக்கைத் தொட்ட பயணங்கள். வாழ்வுக்கும் மரணத்துக்குமான போராட்டம் இல்லை அது. வாழ்வின் அர்த்தத்துக்கும் அபத்தத்துக்குமான போராட்டம்.

    மயிர்க்கூச்செரியச் செய்யும் பயணங்கள்.நெஞ்சு நடுங்க வைக்கும் சம்பவங்கள். கண்காணாத தொலைவில் வெளேரென்றுபரந்துகிடக்கும் அண்டார்டிகா குறித்த அத்தனை விவரங்களையும் ஆதாரபூர்வமாகத்தரும் நூல் இது. எந்த ஒரு த்ரில்லர் நாவலும் உங்களை இதைப்போல் பதைக்கப் பதைக்கப்படிக்கச் செய்யாது!

  • This book Ssss…! is written by Mugil and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஸ்...!, முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ssss…!, ஸ்...!, முகில், Mugil , Pothu, பொது , Mugil Pothu,முகில் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Ssss…! tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

முகலாயர்கள் - Mugalayargal

யூத மதம் - Yudha Matham

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

லொள் காப்பியம் - Lol Kappiyam

மாண்புமிகு விவசாயிகள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காலம் முழுவதும் கலை - Basheer

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

வள்ளுவர் கண்ட அறிவியல் - Valluvar kanda ariviyal

திருக்குறள் பரிமேழகர் உரை - Thirukural Parimezhagar Urai

தமிழ்திரைப்பட வரலாறு

நீயும் புத்தனே

BIRDS OF TAMILNADU

Bharathi as a poet - A Study of the Achievements of Bharathi As A Poet

உணர்வுகள் உறங்குவதில்லை (old book rare)

மார்டன் தியேட்டர்ஸ் . டி. ஆர். சுந்தரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வில்லோடு வா நிலவே - Villodu Vaa Nilave

காஞ்சித் தாரகை

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

ஆர்.எஸ்.எஸ் (மதம், மதம் மற்றும் மதம்) - R.S.S.: Madham, Madham Matrum Madham

ஒல்லி பெல்லி

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

மச்ச புராணம்

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

பர்மா (ஓர் அரசியல் வரலாறு)

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91