ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

Aarokyame Anandham - ஆரோக்கியமே ஆனந்தம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: கண்மணி சுப்பு (Kanmani Suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936952
Pages : 160
பதிப்பு : 6
Published Year : 2009
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
ஜெயிக்கத் தெரிந்த மனமே எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்.
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடலிலுள்ள உறுப்புகளின் ஆரோக்கிய நிலையே சிறந்த வாழ்வை அளிக்கும். பொருள் தேடி அலைகின்ற வாழ்வில் மனதிலும் உடலிலும் சுகவீனம் அடைந்த மனிதர்கள் ஏராளம். அவர்கள் தங்கள் உடலைப் பராமரித்துப் பாதுகாக்க நேரமின்றி வாழ்கின்றனர். உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்து வாழாமைதான் இத்தகைய நிலைக்குக் காரணம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உடல் மனரீதியான இயக்கத்தைத் தெளிவுடன் வலியுறுத்தும் சீன மருத்துவம், இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகளையும் அவற்றின் கோளாறுகளால் ஏற்படும் நோய்களையும் விளக்குகிறது. அதனை முழுமையாகக் கற்றுணர்ந்து, வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார் கண்மணி சுப்பு. அதன் தொகுப்புதான் ஆரோக்கியமே ஆனந்தம்! சீனர்களின் வாழ்க்கைமுறையோடு இணைந்த யின்_யாங் சித்தாந்தமே சீன மருத்துவத்துக்கு அடிப்படை. இரவு பகல் என்ற எதிர்நிலையில் உலக இயக்கம் நடைபெறுவது போலவே, யின்_யாங் சித்தாந்தமும் நம் உடல் இயக்கத்தை நடத்துகிறது. யின்_யாங் சமச்சீராக இயங்கவில்லையெனில் என்னென்ன நோய் உண்டாகிறது என்பதை சிறப்பாக சொல்கிறார் நூலாசிரியர். மேலும், ஐம்பெறும் பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உடலின் இயக்கத்தில் எவ்வாறு பங்காற்றுகின்றன, அவற்றின் தாக்கம் உடலில் குறைந்தாலோ அதிகமானாலோ உடல் இயக்கத்தில் ஏற்படும் சுபாவங்கள், ஒரு நாளில், எந்த நேரத்தில் எந்த உடல் உறுப்புகள் முதன்மையாகப் பணியாற்றுகின்றன, அந்த நேரத்தில் நாம் உடலை எவ்வாறு பேண வேண்டும், உயிர் வாழ்தலுக்கான தேவை என்ன ஆகியவை இந்நூலில் தெளிவாக‌ விள‌க்க‌ப்பட்டுள்ள‌ன‌.

  • This book Aarokyame Anandham is written by Kanmani Suppu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆரோக்கியமே ஆனந்தம், கண்மணி சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aarokyame Anandham, ஆரோக்கியமே ஆனந்தம், கண்மணி சுப்பு, Kanmani Suppu, Maruthuvam, மருத்துவம் , Kanmani Suppu Maruthuvam,கண்மணி சுப்பு மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kanmani Suppu books, buy Vikatan Prasuram books online, buy Aarokyame Anandham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book) - Putrunoiyai Thavirpoam Thadupoam

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

ஆயுசு 100 - Aayusu 100

குழந்தை வளர்ப்பு முறைகள் - Kuzhanthi Valarappu Muraigal

கொலஸ்ட்ரால் - Cholesterol

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பிரஷர் ஒரு வியாதியே அல்ல - Presure Oru Viyathiyea Alla

நமது மனமே நல்ல மருந்தகம் - Namathu Maname Nalla Marunthagam

இரத்த நோய்களும் சிகிச்சை முறைகளும்

மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றங்கள் - Maruththuva Thuraiyil Pudhiya Munnettrangal

வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம்

வகாரசூஸ்திரம் சூத்திரச் சுருக்கம் 100 - Agasthiyar Vakaarasusthiram Sooththira surukkam 100

நமது சித்த வைத்தியம் - Namathu Siddha Vaithiyam

எண்ணெய்கள் கிச்சன் ஃபார்மஸி 20 - Enneigal

சுகப்பிரசவம் - Sugaprasavam

பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும் - Paal vagai maruthuvam theen vagai magathuvamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai Pagam 1

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

மாபெரும் சபைதனில்

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothu Arivu (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

தேவ மருந்து - Deva marunthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91