இலக்கண விளக்கம் எழுத்தியல்

இலக்கண விளக்கம் எழுத்தியல்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ராஜகோபாலாச்சாரி (Rajagopalachari)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இலக்கண விளக்கம் அணியியல் இளைஞர் கம்பராமாயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலில் உள்ள பல பாடல்கள் நன்னூல் முதலிய பழைய நூல்களில் இருந்து அப்படியே எடுத்தாளப்பட்டவை. இவ்வாறான பாடல்களுடன் தானியற்றிய பாடல்களையும் சேர்த்து ஒரு தொகுப்பு நூல் போல இதனை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில், எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என ஐந்து இயல்களும் சொல்லதிகாரத்தில் பெயரியல், வினையியல், உரிச்சொல்லியல், இடைச்சொல்லியல், பொதுவியல் என்னும் ஐந்து இயல்களும் உள்ளன. பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் என்னும் ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில் 158 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 214 பாடல்களும், பொருளதிகாரத்தில் 569 பாடல்களுமாக நூலில் மொத்தம் 941 பாடல்கள் உள்ளன

  • இந்த நூல் இலக்கண விளக்கம் எழுத்தியல், ராஜகோபாலாச்சாரி அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கண விளக்கம் எழுத்தியல், ராஜகோபாலாச்சாரி, Rajagopalachari, Ilakiyam, இலக்கியம் , Rajagopalachari Ilakiyam,ராஜகோபாலாச்சாரி இலக்கியம்,கண்ணப்பன் பதிப்பகம், Kannappan Pathippagam, buy Rajagopalachari books, buy Kannappan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ராஜகோபாலாச்சாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கண விளக்கம் புணரியல்

அணியியல்

இலக்கண விளக்கம் யாப்பியல்

இலக்கண விளக்கம் அணியியல்

இலக்கண விளக்கம் பொருளியல்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


7 நீதி நூல்கள்

இசுலாமிய இலக்கியங்களில் உவமைச் சிறப்புகள் - Islamiya ilakkiyangalil vuvamai sirappugal

மொழியியல் - Mozhiyiyal

தமிழ் இலக்கிய வரலாறு

நீல பத்மநாபம் - Neelapadmanabam

திருமந்திரக் கோட்பாடு - Thirumanthira Kottpadu

குருவிப் போர் - Kuri Por

நாலடியார் தெளிவுரை - Naaladiyaar Thelivurai

சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் என வழங்கும் அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள் - Sekkizhaar Peruman Aruliya Periyapuranam Ena Vazhangum Arubatthu Moondru Naayanmaar Kadhaigal

சீவக சிந்தாமணி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள்

வேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்

மரம் வளர்ப்பும் பயன்களும்

பரமார்த்தகுரு கதைகள்

மாடு வளர்ப்பு

சுவையான அறுசுவை சமையல்

வைட்டமின்களும் அவற்றின் பயன்களும்

செட்டிநாடு சமையல்

இராமகாதைத் தேன்துளிகள்

நகைச்சுவைக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91