ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(நாவல் வடிவம்) - Shekspearin Mecbeth(Novel Vadivam)

Shekspearin Mecbeth(Novel Vadivam) - ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(நாவல் வடிவம்)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜே.கே. இராஜசேகரன் (J.K. Rajasekaran)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409481
Pages : 258
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு Love and Loss (Audio)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •   வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்டகதை' என்று கூறிய ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக உலகில் புகழ்பெற்ற
    மேதையாகத் திகழ்ந்தார். அவர் எழுதிய  முப்பத்தேழு நாடகங்களும் எழுத்துலகில் என்றும் நின்று நிலைப்பவை. ஷேக்ஸ்பியர்
    நாடகங்களில் 'மெக்பெத் திகில்கள் நிறைந்த நாடகம். பிரமிப்பு கெடாமல் அத்தனை காட்சிகளையும் அத்தியாயங்களாக்கி நாவல் வடிவில் வடிவமைத்துத் தந்திருப்பவர் மொழிவளம் வாய்ந்த எழுத்தாளர் ஜே. கே. இராஜசேகரன் அவர்கள். நாடகத்தை நாவலாக்கி வாசகல்களைப் கடிக்கத்தூண்டுகிறார். வார்த்தைகள் மட்டும் தமிழாக்கம் செய்யப்படவில்லை. ஒவ்வொரு பாத்திரங்களின் உள்ளுணர்வுகளும் தமிழால் வார்க்கப்பட்டிருக்கின்றன. திடுக்கிடும் கொலைகள் நிறைந்த நாடக்க் காட்சிகளின் உரையாடல்களைக் கூர்வாளின் முனைப்போல் கையாண்டு தமிழாக்கம் செய்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. பதவி போதையில் பாதைமாறிப் போய் வாழ்விழக்கும் மெக்பெத் போல் யாரும் வாழக்கூடாது என்ற படிப்பினை , மனைவிசொல் கேட்டு மனச்சிதைவுக்கு ஆளாக்கூடாது  என்ற எச்சரிக்கை இந்நூலைப் படிப்பதன் மூலம் விளங்கும்.

                                                                                                                                                             -  பதிப்பகத்தார்.

  • This book Shekspearin Mecbeth(Novel Vadivam) is written by J.K. Rajasekaran and published by New century book house.
    இந்த நூல் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(நாவல் வடிவம்), ஜே.கே. இராஜசேகரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shekspearin Mecbeth(Novel Vadivam), ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(நாவல் வடிவம்), ஜே.கே. இராஜசேகரன், J.K. Rajasekaran, Kathaigal - Tamil story, கதைகள் , J.K. Rajasekaran Kathaigal - Tamil story,ஜே.கே. இராஜசேகரன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy J.K. Rajasekaran books, buy New century book house books online, buy Shekspearin Mecbeth(Novel Vadivam) tamil book.

ஆசிரியரின் (ஜே.கே. இராஜசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயங்கரவாதம் நேற்று இன்று நாளை - Bayangaravadham: Netru-Indru-Naalai

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நொடிக்கு நொடி

ஜெயிப்பதற்கு என்று ஒரு வாழ்க்கை

மண்ணுக்கேற்ற பொண்ணு - Mannukkettra Ponnu

1001 அரேபிய இரவுகள் தொகுதி 1

மோகத்திரை - Mogathirai

ஷேக்ஸ்பியரின் மிஸ் காதரினா

காதல் என்னும் கனவு

ஆச்சி

முருகப் பெருமானின் முத்தான நீதிக்கதைகள்

நலம் தரும் நளதமயந்தி கதை - Nalam Tharum Naladhamayandhi Kadhai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவம்

மனிதனுக்கு மரணமில்லை

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

சிந்துவெளி நாகரிகம்

easy english stories Tom Sawyer - The Adventures of Tom Sawyer

செம்மொழி செதுக்கிய சிற்பிகள்

ஏழாவது அறிவு பாகம் 2 - Yelaavathu Arivu (Irandaam Pagam)

புயலிலே ஒரு தோணி

கவிதையில் கதைகள்

இயற்கை நலவாழ்வு - Iyarkai Nalavaalvu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91