மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை - Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai

Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai - மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள்  இல்லை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912260
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய பிரிவினை சினிமா மணற்கேணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்வையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. குர்திஸ் மக்களின் மீதான கொடூரமான ஒடுக்குமுறை, வெளி உலகினால் அதிகம் கண்டு கொள்ளப்படாத அவர்களது நிராதரவான கதறல்கள் இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன. இக்கவிதைகள் நிராதரவானவை, கோபம் கொண்டவை, அழுத்தமானவை, நம்மைப் பற்றிப் பிடிப்பவை. இக்கவிதைகள் நேரடியான உடனடி அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன.

  • This book Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai is written by Yamuna Rajendran and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை, யமுனா ராஜேந்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai, மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை, யமுனா ராஜேந்திரன், Yamuna Rajendran, Kavithaigal, கவிதைகள் , Yamuna Rajendran Kavithaigal,யமுனா ராஜேந்திரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Yamuna Rajendran books, buy Uyirmmai Pathippagam books online, buy Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai tamil book.

ஆசிரியரின் (யமுனா ராஜேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்

இந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima

தஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை

இந்திய பிரிவினை சினிமா

ஜிப்ஸியின் துயர நடனம் - Jipsiyin Thuyara NAdanam

இலங்கையின் கொலைக்களம்

புத்தனின் பெயரால்

அரசியல் இஸ்லாம் - Arasiyal Islam

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - Kadaisi Uyilum Kadaisi Vakkumulamum (Laththin Amerikkk Kavithaikal)

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் (விளிம்புநிலைக் குழந்தைகள் சினிமா) - Pesuvathai Niruthikonda Siruvan (Vilimbunilai Kulanthaigal Cinema)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பறவை தினங்களை பரிசளிப்பவள் - Paravai Thinangalai Parisalipaval

தடம் தொலைத்த தடயங்கள்

நான் நீ மீன் - Naan Nee Meen

ஆற்றிலிருந்து தூரமில்லை - Aattrilirundhu Dhooramillai

மாண்புமிகு மக்கள் (old book rare)

எண்ணங்களின் ஊர்வலம்

வெட்கப்படாமல் படியுங்கள்

அகத்திணை

பனிமரைப் பாமலர் - Panimarai Paamalar

யுகங்களின் வரலாற்றில் - Yugangalin Varalaatril...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மால்கம் எக்ஸ்

மதராஸ் மண்ணும் கதைகளும்

ஊழியின் தினங்கள்

கொரோனா பெருந்தொற்றின் கொடுங்காலம்

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல - Ezhuthuvathellam Ezhuthalla

இன்னும் சில சிந்தனைகள் - Innum Sila SinThanaikal

ஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15

சொல் தொடும் தூரம்

காற்றால் நடந்தேன் - Kaatraal Nadanthen

இறுதி இரவு - Iruthi Iravu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91