இந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima

InThiyap Pirivinai Sinima - இந்திய பிரிவினை சினிமா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரசியல் இஸ்லாம் மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருளாக்கிக் கொள்கிறது. இந்து முஸ்லீம் பிரச்சினையை இந்தியப் பிரிவினையின் தடத்தில் தேடிச் செல்லும் படங்கள் குறித்த விரிவான பார்வைகளை முன்வைக்கிறது இந்த நூல். கரம் ஹவா, எர்த் மம்மோ, தமஸ், டிரெயின் டு பாகிஸ்தான், காமோஸி பாணி, ஹேராம் எனப் பல்வேறு படங்களில் வெளிப்படும் பிரிவினையின் ஆதாரமான துயரங்களையும் அழிவையும் பரிசீலிக்கும் யமுனா ராஜேந்திரன் சினிமாவில் அடிப்படைவாத அரசியல் செயல்படும் விதத்தையும் விவாதிக்கிறார்.

  • This book InThiyap Pirivinai Sinima is written by Yamuna Rajendran and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் இந்திய பிரிவினை சினிமா, யமுனா ராஜேந்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, InThiyap Pirivinai Sinima, இந்திய பிரிவினை சினிமா, யமுனா ராஜேந்திரன், Yamuna Rajendran, Pothu, பொது , Yamuna Rajendran Pothu,யமுனா ராஜேந்திரன் பொது,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Yamuna Rajendran books, buy Uyirmmai Pathippagam books online, buy InThiyap Pirivinai Sinima tamil book.

ஆசிரியரின் (யமுனா ராஜேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜிப்ஸியின் துயர நடனம் - Jipsiyin Thuyara NAdanam

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - Kadaisi Uyilum Kadaisi Vakkumulamum (Laththin Amerikkk Kavithaikal)

மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை - Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai

அரசியல் இஸ்லாம் - Arasiyal Islam

நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்

உத்தம வில்லன்

இந்திய பிரிவினை சினிமா

நான் பின் நவீனத்துவ நாடோ டி இல்லை - NAn Pin NAvinaththuva NAdodi Illai

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் (விளிம்புநிலைக் குழந்தைகள் சினிமா) - Pesuvathai Niruthikonda Siruvan (Vilimbunilai Kulanthaigal Cinema)

தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் பதின்மூன்று உரையாடல்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தமிழகப் பெண்மணிகள்

நகரத்தார் திருமண நடைமுறை

மெளனத்தின் வார்த்தைகள் - Maunaththin Vaarththaigal

பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பேடு

தோற்பதே நல்லது - Thorpadhe Nalladhu

புதியதோர் உலகம் செய்வோம்

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

அன்னையின் அருள்மொழியில் ஜபமும் தியானமும்

.ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை

தேசப்பற்றும் மொழிப்போராட்டமும் - Dhesappatrum Mozhipporaatamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் - Oru Mazhainalum Nisithandiya Raththium

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

கடைசி கூர் வரை எழுத முடியாத பென்சில்

நிழல்வெளிக் கதைகள் - NIzalvelik Kathaikal

அந்நிய நிலத்தின் பெண் - Anniya Nilathil Penn

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam

96 தனிப்பெருங்காதல்

வார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul

அன்லிமிட்டெட் காலம்

நீல இறகு - NIla Iraku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91