ரகுநாதன் கட்டுரைகள் - Raghunathan Katuraigal

Raghunathan Katuraigal - ரகுநாதன் கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இளசை மணியன் (Ilasai Manian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411736
Pages : 238
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் ரிக் வேத கால ஆரியர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கும் கருவியல்ல. மனித  குலத்தை வாழ்விக்க உதவும் ஓர் இயக்கம்தான் இலக்கியம். 
    கலை என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பாக,விமர்சனமாகத்தான் இருக்கமுடியும் என்பதை இலக்கியம் பற்றி ரகுநாதன் எழுதிய
    கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதே போல்மொழிபெயர்ப்புக்கலை பற்றிய அவரது உரை மொழிபெயர்ப்புக் கலை பற்றிய அவரது உரை மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒர் உரை வழிகாட்டியாக அமைந்துள்ளது. மூலத்தின் சிறப்பையும், அழகியலையும் மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வாறு முன் எடுத்துச் செல்லவேண்டுமென்பதை ரகுநாதன் மிகத்தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். எழுத்தாளர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்வதில் விருப்பு  வெறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்யவேண்டுமென்பதை தமிழ்சிறுகதைகள்' -ஓர் மதிப்பீடு என்ற உரையில் நாம் காணமுடிகிறது.

                                                                                                                                                        - இளசை மணியன்.

  • This book Raghunathan Katuraigal is written by Ilasai Manian and published by New century book house.
    இந்த நூல் ரகுநாதன் கட்டுரைகள், இளசை மணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raghunathan Katuraigal, ரகுநாதன் கட்டுரைகள், இளசை மணியன், Ilasai Manian, Katuraigal, கட்டுரைகள் , Ilasai Manian Katuraigal,இளசை மணியன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Ilasai Manian books, buy New century book house books online, buy Raghunathan Katuraigal tamil book.

ஆசிரியரின் (இளசை மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வம்சமணிதீபிகை (எட்டயபுர சமஸ்தான சரித்திரம்)

புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன் - Puthapithan Patri Ragunathan

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்

சுற்றுச் சூழல் தூய்மைபெற - Sutru Soozhal Thooimaipera

ராகமாலிகா - Ragamalika

ஏழு பேர்

ஊடகவியல்

நாட்டுப்பற்று - Naattuppattru

வெற்றி கையுறல்

கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா இல்லையா?

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

சிக்கனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழக வரலாறு

கந்தகக் காவியங்கள்

மழை

தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்

விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல் (old looking)

இந்தியாவும் அக்டோபர்ப் புரட்சியும்

வானம் பார்த்த பூமி - Vaanam Paartha Boomi

இரண்டு நூற்றாண்டு இயற்கைச் சீற்றங்கள் - Irandu Nootraandu Iyarkai Seetrangal

தொழுநோய் ஒழிப்பும் உடல்நலப் பாதுகாப்பும்

NEET Chemistry Guide

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91