பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

Bharathiyin parvaiyil… - பாரதியின் பார்வையில்...

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936785
Pages : 175
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
திக்கெட்டும் திருமுருகன் கனாக் கண்டேன் தோழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுதந்திரத்தையே மூச்சாகக் கொண்டு, கடைசி வரை அந்த மூச்சுக்காற்றை வலுவுள்ளதாக்கி வாழ்ந்தவர் மகாகவி பாரதி. இலக்கியத்தில் சிகரமாகத் திகழ்ந்தவர்.
    எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருந்த அவருடைய நட்பு வட்டமும் மிகச் சிறந்ததாக அமைந்திருந்தது. அவர்களுடனான பாரதியின் நட்பு, நாட்டுக்கு நன்மை செய்தது; சோர்ந்து கிடந்த மக்களுக்கு மிகப் பெரும் உத்வேகத்தை அளித்தது. இப்படி, அறிஞர்கள், கவிஞர்கள், இசைக் குயில்கள், ஆன்மிக அருளாளர்கள் போன்றோருடன் பாரதி கொண்டிருந்த நெருக்கத்தால், பாரதியின் மற்றொரு பரிமாணம் எப்படி இருந்தது என்பதை, நாம் இந்த நூலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

    பாரதியின் கண்ணோட்டத்தில் உத்தமர்களைப் பார்ப்பது நம் கண்ணுக்கு விருந்து, எண்ணத்துக்கு உரம். பாரதி இந்தக் கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தைப் பார்த்து வெளிப்படுத்தியுள்ளார்... என்பதை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ள பாங்கு, பாரதியின் மற்றொரு பரிமாணத்தை நாம் எளிதாக உணரும்படி செய்கிறது.

    பாரதிக்கு முன்னர் இருந்த உலகக் கவிஞர்கள், புரட்சியாளர்கள் எப்படி பாரதி கொண்டிருந்த கொள்கைகளோடும் கவிதைக் கருத்துகளோடும் இணைந்துப் போயிருக்கிறார்கள் என்கின்ற ஒப்புமைப் பார்வை, இந்த நூலில் பார்க்கப்பட்டுள்ளது. தேசத்தலைவர்களோடு கொண்ட நெருக்கம் காரணமாக பாரதியின் தேசியப் பார்வை வலுவாக இருந்ததையும், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் கொண்டுவரப்பட வேண்டும் என்று செயல்பட்டதையும் நாம் பாரதியின் இன்னொரு பரிமாணத்தில் பார்க்கிறோம்.

    பாட்டுக்கொரு புலவனாக நாம் பார்த்த பாரதி, இங்கு, சோர்வுற்றபோது நிதானமாக இருந்தான்; அட்டூழியம் கண்டு நெருப்பென எழுந்தான்; சோகத்தில் கரைந்தான்; நிலைகெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் மறுகினான். அமைதியையும் சாந்தியையும் கண்டான். அவை மட்டுமல்ல, அவற்றை இதோ பார்த்துக்கொள் என்று நம்மையும் காண வைத்தான்.

    ஒரு நண்பனாக, மந்திரியாக, நல்லாசிரியனுமாக இருந்த பாரதி, பண்பிலே தெய்வமாக, நம் எல்லோருக்குமே வழிகாட்டியாகவும் இருக்கிறான். இவன் பாரதிதானா, அல்லது கலைவாணியேவா என்ற மலைப்பு, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு ஏற்படும்.

  • This book Bharathiyin parvaiyil… is written by Mu.Srinivasan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாரதியின் பார்வையில்..., மு. ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathiyin parvaiyil…, பாரதியின் பார்வையில்..., மு. ஸ்ரீனிவாசன், Mu.Srinivasan, Ilakiyam, இலக்கியம் , Mu.Srinivasan Ilakiyam,மு. ஸ்ரீனிவாசன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mu.Srinivasan books, buy Vikatan Prasuram books online, buy Bharathiyin parvaiyil… tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

குறுந்தொகையில் ஒரு சிறுகதை - Kurunthokaiyil Oru Sirukathai

சங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்

கேள்விக்குறி - Kelvikkuri

இலக்கிய முத்துக்கள் - Ilakiya Muthukkal

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum

தமிழ் மொழி இலக்கண இயல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal

தமிழ் விடு தூது

ஆசிரியரின் (மு. ஸ்ரீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பக்தி இலக்கிய வரலாறு - Bakthi Ilakkiya Varalaru

பாருக்குள்ளே நல்ல நாடு

திருக்காளத்தி புராணம் - Thirukkaalaththi Puraanam

திறனாய்வாளர் தொ.பொ.மீ - Thiranaivalar Tho.Po.Me

திருக்குறள் உரைக்களஞ்சியம்

முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum

முத்தமிழ் அகராதி

தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும் - Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum

இலக்கியச் சிந்தனை - Ilakiya Sinthanai

இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாப் 100 அறிவியல் மேதைகள்

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை - Jeyam Mahabharatham Oru Maruparvai

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

எனது இந்தியா - Enadhu India

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91