கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal

Commercial Art Katrukolungal - கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ரவிராஜ் (Raviraj)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123402741
Pages : 152
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கம்ப்யூட்டரை எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி? கமலாம்பாள் சரித்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'கமர்ஷியல் ஆர்ட்' தனியாகப் பயில இந்தப் புத்தகம் ஒரு அருமையான கையேடு மற்றும் வழிகாட்டி.   ஒரு பயனுள்ள புத்தகம் எழுதிய திரு. ரவிராஜ் அவர்களை முதற்கண் உளமாரப் பாராட்டுகிறேன்.

    இதில் ஒரு பொது ஓவியர் சிறந்த கமர்சியல் ஆர்டிஸ்ட் ஆகக் கற்றுத்தேர்வதற்கு எல்லாவிதமான நுணுக்கங்களையும் ஆசிரியர் திரு. ரவிராஜ் அவர்கள் அளித்திருக்கிறார்.  கோடுகள், வடிவங்கள், நிறங்கள் மற்றும் ஒளியும் நிழலும் ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றியும் விஸ்தாரமாக்க் கூறப்பட்டுள்ளது.  படம் வரைவதிலும் பல நுணுக்கங்கள் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதால் இந்த கையேட்டை உபயோகப்படுத்துபவர்கள் ஒரு பிராக்டிகல் நடைமுறைப் பெற்றவர்களாகிறார்கள்.

    படங்கள் வரைவதற்காக நுணுக்கங்கள் கொடுக்கப்படுள்ளன.  பல மேல்நாடுகளில் மாதிரி கையேடுகள்   ஏராளமாக வந்துள்ளன.  ஆனால் தமிழில் இம்மாதிரியான புத்தகங்கள் குறைவு.  அந்தக் குறையை ஓவிய இயக்குனர் திரு. ரவிராஜ் அவர்கள் நிவர்த்தி செய்திருக்கிறார்.  

    இந்தப் புத்தகம் ஓவிய கல்லூரிகளிலும் பாடப்புத்தகமாக வைக்க அருகதை உள்ளது.

  • This book Commercial Art Katrukolungal is written by Raviraj and published by New century book house.
    இந்த நூல் கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள், ரவிராஜ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Commercial Art Katrukolungal, கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள், ரவிராஜ், Raviraj, Manavargalukkaga, மாணவருக்காக , Raviraj Manavargalukkaga,ரவிராஜ் மாணவருக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Raviraj books, buy New century book house books online, buy Commercial Art Katrukolungal tamil book.

ஆசிரியரின் (ரவிராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள் - Kulanthaigal Varainthu Mahila Kutipadangal

ஃப்ரீஹாண்ட் டிராயிங் - Free Hand Drawing

கார்ட்டூன்கள் வரைவது எப்படி - Cartoongal Varaivathu Eppadi

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? - Evvaru Kuzhanthaigal Karkindranar?

பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள அறிவை வளர்க்கும் 501 விந்தைத் தகவல்கள்

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

Bank Clerical Examination Chapterwise Practice Question Papers

A Centum

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி? - Padaipaatral Thiranai Valarpathu Eppadi?

அறிவியல் வினா.விடை நூல் வரிசை(விலங்கியல்)

மாணவர்களே வெல்லுங்கள் வெற்றி பெறுங்கள்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி?

நல்ல தமிழ் எழுத

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீண்டும் ஓர் குருக்ஷேத்திரம்

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum

Mahabaratha

காப்பிய இலக்கியமும் நாவலும் - Kaapiya Ilakiyamum Naavalum

சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்

அறிஞர்களின் அறவுரைகள்

ஜப்பானின் வரலாறு

முகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral

நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்

Situational Grammar And Composition

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91