கடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - Kadaisi Natkalil Puthumaipithan

Kadaisi Natkalil Puthumaipithan - கடைசி நாட்களில் புதுமைப்பித்தன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். சிதம்பரம் (S. Chidambaram )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409511
Pages : 36
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடலோரத்தில் ஒரு சிறுவன் கணினிக் கலைச்சொற்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதுமைப்பித்தன் மரணம் அடைந்தாலும் அவரது இறுதிச் சடங்கு கண்டு சிதம்பரம் ஆதங்கம் கொண்டுள்ளார்.  "உயிரோடு இருக்கும்போது தலைவணங்கா மன்னனாக விளங்கியவரின் உடல் அங்குக்கூடியிருந்த புரோகிதப் பிண்டங்களின் ஆட்சிக்கெல்லாம் உட்பட்ட கோலத்தைக் கண்டபோது.. குளிப்பாட்டி, கண்களிலே சந்தனம் அப்பி - திறக்காத வாயைத் திறந்து மஞ்சள் அரிசியைத் திணித்து - என்னவெல்லாமோ செய்தார்கள்" என்று மனம் புழுங்கி எழுதியுள்ளார்.

    கட்டுரையின் வரிகள் படிப்பவர் கண்களில்நீர் தேங்கச் செய்கின்றன.  புதுமைப்பித்தன் என்ற கலைஞன் கடைசி நாட்களில் ஒவ்வொருவர் முகத்திலும் இரண்டு நீர்த்தேக்கங்களைக் கட்டிவிட்டு மண்ணைவிட்டு மறைந்துவிட்டார்.  நூறாண்டுகளை எட்டிவிட்ட புதுமைப்பித்தன் புகழ் நிலைக்கச் செய்யும் வாசகர்கள் வ்வேற்கத் தக்க அளவில் இந்நூல் அமைந்துள்ளது.

  • This book Kadaisi Natkalil Puthumaipithan is written by S. Chidambaram and published by New century book house.
    இந்த நூல் கடைசி நாட்களில் புதுமைப்பித்தன், எஸ். சிதம்பரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadaisi Natkalil Puthumaipithan, கடைசி நாட்களில் புதுமைப்பித்தன், எஸ். சிதம்பரம், S. Chidambaram , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S. Chidambaram Valkkai Varalaru,எஸ். சிதம்பரம் வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S. Chidambaram books, buy New century book house books online, buy Kadaisi Natkalil Puthumaipithan tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சார்லி சாப்ளின் - Charlie Chaplin

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை - Markobolovin Payanakaturai

மகாத்மா ஜோதிராவ் புலே

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜெயப் பிரகாஷ் நாராயணன்

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கைச் சரித்திரம்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் திரு.வி. கலியாண சுந்தரனார்

வால்ட் டிஸ்னி கதை

Sri Ramakrishna the Great Master

ஜீவா பன்முகப்பார்வை - Jeeva Panmugapaarvai

கிங் மேக்கர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வியப்பூட்டும் விருந்துகள் - Viapootum virunthugal

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

லெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum

மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்

நூலகத் தந்தை அரங்கநாதன்

Management Accounting

பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும் - Poochigalaal Paravum Noigalum Thaduppu Muraigalum

பொருளாதாரிகளுக்கான அடிப்படை புள்ளியியல் - Porulatharikalukkana Adipadai Pullial

வாழ்வு மலர 1001 வழி மொழிகள் - Vaalvu Malara 1001 Vazhi Mozhigal

சிறந்த சீனத்துச் சிறுகதைகள் - Sirantha Chinathu Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91