கவி பாடலாம்

கவி பாடலாம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கி.வா. ஜகந்நாதன் (Ki. Va. Jagannathan)
பதிப்பகம்: பாரி நிலையம் (paari nilayam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என் சரித்திரச் சுருக்கம் தமிழ்த் திருமணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செய்யுள் பாடத் தெரிந்தவர்களுக்கு நல்ல பாட்டு இது, பிழையான பாட்டு இது என்று வேறு பிரித்து அறிய முடியும். அதோடு மற்றொரு முக்கியமான லாபம் உண்டு நல்ல கவிதையை நன்றாக அனுபவிக்க முடியும்ராக லட்சணம் தெரிந்தவன் சங்கீதத்தை மற்றவர்களைவிட நன்றாக அனுபவிப்பது போல அநுபவிக்கலாம் எதுகை மோனை அழகையும், ஓசையினிமையையும், யாப்புக்குரிய இலக்கணங்கள் அமைந்திருக்கும் சிறப்பையும் உணர்ந்து இன்புறலாம் சந்த இன்பம், ஓசையினிமை, தொடைநயம் என்று வேறு வேறு வகையாகச் சொல்லும் அழகுகள் இன்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடையலாம்.
    யாப்பிலக்கணத்தை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஓர் ஆசிரியரிடம் நேரே இருந்து பாடம் கேட்க வேண்டும். ஆனால் எதற்கும் எளிதான முறை வந்து விட்ட காலம் இது. ஆகையால் சம்பிரதாய முறைப்படி கற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு ஓர் அளவு கவிபாடுவது எப்படி என்பதைச் சில கட்டுரைகளால் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். என்னுடைய அநுபவத்தில், இப்படிச் சொன்னால் படிப்படியாக விளங்கும் என்று உணர்ந்த ஒரு புது வழியைப் பின்பற்றி, இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

  • இந்த நூல் கவி பாடலாம், கி.வா. ஜகந்நாதன் அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவி பாடலாம், கி.வா. ஜகந்நாதன், Ki. Va. Jagannathan, Ilakiyam, இலக்கியம் , Ki. Va. Jagannathan Ilakiyam,கி.வா. ஜகந்நாதன் இலக்கியம்,பாரி நிலையம், paari nilayam, buy Ki. Va. Jagannathan books, buy paari nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (கி.வா. ஜகந்நாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் நூல் அறிமுகம்

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

திருவெம்பாவை

கவி பாடலாம்

வீரர் உலகம் (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்)

உ.வே. சாமிநாதய்யர் சுயசரிதை

மலை அருவி

வாழும் தமிழ்

அபிராமி அந்தாதி (பாகம் - 2)

என் சரித்திரச் சுருக்கம் - En Sarithira Surukkam

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - Chilapathigaram Panmuga Vasaippu

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Madurai Meenatchiyammai Pillai Tamizh

ஐங்குறுநூறு - Aingurunooru

சொல்லேர்

இந்தியாவின் இதய ஒலி

இலக்கியமும் கருத்துநிலையும்

வீரமாமுனிவரின் தேம்பாவணி மூலமும் உரையும் - Veeramamunivarin Thembavani Moolamum Uraiyum

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Naanmanikadikai Moolamum Uraiyum

நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இமயமலை அல்லது தியானம்

ஞான யோக ரகசியம்

சைவ சமய வினா விடை - Saiva samaya vinaa vidai

திராவிட இயக்க வரலாறு - Thiravida Iyakka Varalaru

கொடி முல்லை

தேவியின் கீர்த்தனங்கள்

சமையலும் சிற்றுண்டிகளும் - Samaiyalum sitrundigalum

வாழ்க்கை மாளிகை

பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் - Bharathidasan Oru Purachi Kavingnar

நீதிக்கட்சி வரலாறு - Needhikkatchi varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91