போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal - போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ப. சுரேஷ்குமார் (P. Sureshkumaar)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411286
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
பொருள் இனிது மக்கள் மருத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போட்டித் தேர்வுகளில் தன் முனைப்புடன் பங்கேற்கவும், வாழ்க்கைஇல் முன்னேறவும் இந்நூல் பெரிதும் வழிகாட்டுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப.சுரேஷ்குமார் அவர்கள் இந்நூலை உருவாக்கித் தந்துள்ளார். 1992 முதல் 1995 வரை புதுக்கோட்டையில் பணியாற்றும்போது தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற அமைப்பை அமைத்து வழிநடத்தினார். இந்த அமைப்பு இளைஞர்களை மேம்படுத்துவம் பணியில் ஈடுபட்டது. பின்னர் அவர் விருதுநகரில் 1995-ல் பணியாற்றும்போது இத்திட்டம் அரசுத் திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1999 முதல் அரசு நிதி உதவியுடன் 24 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்துப் பஞ்சாயத்து யூனியன்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வேலைவாய்ப்புத்துறை மூலம் தன்னார்வப் பயிலும் வட்டம் செயல்பட்டுவருகின்றது. தனியார் வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆலோசனை, உயர்கல்வி வழிகாட்டுதல், ஆளுமைத் திறன் வளர்ச்சி என்ற பன்முகத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் நடைபெறுகின்றன.

  • This book Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal is written by P. Sureshkumaar and published by New century book house.
    இந்த நூல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள், ப. சுரேஷ்குமார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal, போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள், ப. சுரேஷ்குமார், P. Sureshkumaar, Manavargalukkaga, மாணவருக்காக , P. Sureshkumaar Manavargalukkaga,ப. சுரேஷ்குமார் மாணவருக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy P. Sureshkumaar books, buy New century book house books online, buy Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி? - Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal

பேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal

நவீன தையற் களஞ்சியம்

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

இராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu

ஆசிரியரின் (ப. சுரேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொறியியல், மருத்துவம், வணிகவியல், மேற்படிப்புகள் எங்கு படிக்கலாம் எப்படி படிக்கலாம். - Poriyiyal ,Maruthuvum,Vanigakaviyal ,Merpadippugal Engu Padikalaam Eppadi Padikalaam

வேலைக்குத் தகுந்த படிப்புகள் - Velaikku Thaguntha Padippugal

எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை - L.K.G.Muthal I.A.S.Varai

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


குழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam

எளிதாகத் தேர்வில் வெற்றி பெறலாம் - Elidhaaga Thervil Vettri Peralaam

சொற்களஞ்சியம் (தமிழ் - ஆங்கிலம்)

அண்ணல் அம்பேத்கர் மாணவர்களுக்குச் சொன்னது

எம்.எஸ். உதயமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது

மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!

நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்

மருத்துவ பொறியியற் நுழைவுத் தேர்வுகளுக்கான வழிகாட்டி

தாகூர் கல்விச் சிந்தனைகள்

உங்களுக்குப் பயன்படும் நீதி நூல்களின் சாரம் - Ungalukku Bayanpadum Needhi Noolgalin Saaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜார்ஜ் டிமிட்ரோவ் - George Timitrov

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

நாடிலியின் பாதக் குறிப்புகள்

அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare) - Aval Eththanai Kulanthaigalukku Thaiyaanaalum (old book rare)

Geometry & Perspective for Art Students

Moments Memories

நீதி சொல்லும் கதைகள் - Neethi Sollum Kathaigal

நவீன இந்தியாவில் வகுப்புவாதம்

பழந்தமிழில் காலங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91