நூல் முகங்கள் - Nool Mugangal

Nool Mugangal - நூல் முகங்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரா. காமராசு (Iraa.Kaamaraasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123408491
Pages : 118
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
நீரினால் பரவும் நோய்கள் நோன்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மெத்தப் படித்தவர்கள் மட்டுமே படைப்புகளைப் படிப்பதால் அவர்களின் அறிவுப் பசிக்கு மட்டுமே விருந்து படைக்கப்படுகிறது. ஆனால் பாமரமக்களும் படைப்புகளைப் படித்தால்தான் சமுதாய வேரில் நல்லுணர்வு என்ற உரம் ஊட்டப்பட்டு மனிதத்தன்மை பூத்துக்குலுங்கும் காய்த்துக் கனியும். அதற்கு எழுத்துலகம் வழிதேட வேண்டும். அப்போதுதான் நச்சுப்பதிப்புகள் நசுக்கப்பட்டு, நல்ல நூல்கள் அச்சேறி, நல்ல மனித சமுதாயம் தோன்றும். நனி சிறந்த நூல்களுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் அந்நூலில் அடங்கியிருக்கும் கருத்துகள் விலைமிதிக்க முடியாதவை. நூல் மதிப்புரைகள் உள்ளதை உரைக்கும் தன்மையுடையவையாக இருக்க வேண்டுமே தவிர ஒரு பக்கம் சார்ந்து இருக்கக்கூடாது. பொருளுக்கேற்ற எடை காட்டுவது தராசு. நூலினுள் உரைக்கப்பட்டுள்ள பொருளை உணர்ந்து மதிப்புரை எழுதுவது விமர்சகரின் மாண்பு. அந்த வகையில் எழுத்தாளர் இரா. காமராசு அவர்கள் பல இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புகளை இந்நூலில் விமர்சனம் செய்துள்ளார். ஒரப்பார்வை பார்க்காமல் தனது நேர்கொண்ட பார்வையால் நிறைகுறைகளை எடுத்துக்காட்டுகிறார். குறுகிய வட்டத்திற்குள் புகுந்து இலக்கியக் கொபுரங்களைச் சிதைத்துவிடாமல் சீர்தூக்கியிருக்கிறார். தரம் வாய்ந்த பல இதழ்களில் வெளியான அவரது மதிப்புரைகளே இந்நூலில் இடம்பெறுகின்றன.

  • This book Nool Mugangal is written by Iraa.Kaamaraasu and published by New century book house.
    இந்த நூல் நூல் முகங்கள், இரா. காமராசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nool Mugangal, நூல் முகங்கள், இரா. காமராசு, Iraa.Kaamaraasu, Kathaigal - Tamil story, கதைகள் , Iraa.Kaamaraasu Kathaigal - Tamil story,இரா. காமராசு கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Iraa.Kaamaraasu books, buy New century book house books online, buy Nool Mugangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


லெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) - Lenin Enum Kurnthadi Kuyil

புதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal

எழுத்தின் நிஜங்கள் - Eluthin Nijangal

நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

சிவாவின் நட்புப் பூங்கா - Shivavin Natpu Poonga

டிசம்பர்-6 - 6-Dec

சேதுபந்தனம் - Sethupandhanam

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

ஆசிரியரின் (இரா. காமராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு

வண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள்

தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நினைவுத் தடம்

தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

கடித இலக்கியம் - Kaditha Ilakkiyam

தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நா.வா. வாழ்வும் பணியும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கடவுளின் கருணை - Kadavulin Karunai

கல்கி சிறுகதைகள் - Kalki Sirukathaigal 75

எங்கே போய்விடும் காலம்?

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

சத்தமில்லாத சமுத்திரம்

தேடல் - Thedal

பாரதம்

நெல்லை நாட்டுப்புறக் கதைகள் - Nellai Naattuppura kadhaigal

திரிவேணி சங்கமம்

பாதச் சுவடுகள் - Paatha Suvadugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Nava Indiayavin Sirpi Vallabaipatel

எட்டயபுரத்தாரும் பட்டுக்கோட்டையாரும்

சுத்தம்

கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

மொழிப் பயன்பாடு

சாதனை படைக்கும் சிந்தனைகள்

ஊர்சுற்றிப் புராணம் - Oorsutri Puranam

தென்னை சாகுபடி

ஹென்றி IV (பகுதி - 1) - Henry IV (Part - 1)

பேரரசின் யுகம் (1875-1914)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91