ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

Otraikaal Paravai - ஒற்றைக்கால் பறவை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மா. கமலவேலன் (Maa. Kamalavelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123405988
Pages : 114
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு ஒரே ஒரு ஊர்ல
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாடகங்களில் கூறப்படும் நல்ல கருத்துக்கள் பார்வையாளர்களின் மனங்களில் பதிந்து திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன என்பது திட்டவட்டமான உண்மை. தேசத்தந்தை மகாத்மா காந்தி கூட அரிச்சந்திரன் நாடகத்ததைப் பார்த்த பிறகுதான் எந்த வடிவில் சத்திய சோதனைகள் வந்தாலும் உண்மையே பேசவேண்டும் என்று உறுதிபூண்டதாகக் கூறியுள்ளார்.

     கருத்தாழமிக்க நாடகங்களை எழுதிப் பாராட்டுகள் பெற்றவர் எழுத்தாளர் திருமிகு. கமலவேலன். அவரது நாடகங்கள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இடம் பெற்றுள்ளன. சிறுகதை, சிறுவர் இலக்கியம், பொது அறிவுக் கட்டுரைகள், நாடகங்கள் எனப் பல நூல்களை அவர் படைத்துள்ளார்.

     நறுக்குத் தெறித்தாற்போல் உரையாடல்கள் அமையப்பெற்ற அவரது நான்கு நாடகங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன. பார்ப்பவரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடகங்கள் படிப்பவரையும் அப்படியே பதப்படுத்தும்.

  • This book Otraikaal Paravai is written by Maa. Kamalavelan and published by New century book house.
    இந்த நூல் ஒற்றைக்கால் பறவை, மா. கமலவேலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Otraikaal Paravai, ஒற்றைக்கால் பறவை, மா. கமலவேலன், Maa. Kamalavelan, Kathaigal - Tamil story, கதைகள் , Maa. Kamalavelan Kathaigal - Tamil story,மா. கமலவேலன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Maa. Kamalavelan books, buy New century book house books online, buy Otraikaal Paravai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கூண்டுக்கிளி - Koondukili

தப்பாட்டம் - Thappaatam

அவன் விதி - Avan Veethi

கொள்ளைக்காரர்கள் - Kollaikaarargal

டூப் (old book) - Doop

அறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

செந்தூரச்சாரல் - Senthoorasaral

அழகோ அழகு - Alago alagu

தமிழ்ச்சிறுகதைகள் ஒரு மதிப்பீடு (old book rare) - Tamil Sirukathaigal Oru Mathipeedu

ஆசிரியரின் (மா. கமலவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பச்சைக்கிளி (நாடகங்கள்)

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal

பிறைசூடி - PiraiSudi

சமயம் வளர்த்த சான்றோர் காரைக்கால் அம்மையார்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் முத்துராமலிங்கத் தேவர்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பாபு ஜெகஜீவன்ராம்

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் - Bharatharatna Dr Rathakrishnan

கல்லா மனம்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜீவ் காந்தி - Nattukku Uzhaitha Nallavar Rajiv Gandhi

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


உடலின் ரகசியங்கள் (old copy)

அறம் கூறும் 50 கதைகள் - Aram Koorum 50 Kadhaigal

இதயத்தில் நீ

Rishi Moolam

அரும்புகளுக்கு பஞ்சதந்திக் கதைகள்

வண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan

எண்ணம் பதினாறு

அய்க்கண் கதைகள் தொகுதி.4

A Midsummer Nights Dream - A Midsummer Night's Dream

காளையார் கோயில் ரதம் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கணித வரலாறு - Kanitha Varalaaru

அன்னை வயல் - Annai Vayal

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்

Simple English Grammar (IX-X Std)

பெண் ஏன் அடிமையானாள்?

பன்முகப் பார்வைகள் - Panmuga Paarvaigal

வானம் பார்த்த பூமி - Vaanam Paartha Boomi

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

சுற்றுச்சூழல் கல்வி - Sutru soolal Kalvi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91