நேற்றைய காற்று - Netraya kaatru

Netraya kaatru - நேற்றைய காற்று

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: யுகபாரதி (yugarathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936280
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், பாடல்கள், தகவல்கள், சரித்திரம், இயக்குநர்
பலன் தரும் விரதங்கள் பாரதத்தின் பக்த கவிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீறி உதடுகளை முணுமுணுக்க வைத்துவிடும். கருத்தாழமிக்க, ரசனையைத் தூண்டும் அற்புதமான பாடல் வரிகளை தமது கற்பனை வளத்தாலும் எழுத்துத் திறமையாலும் கவிஞர்கள் நமக்களித்துள்ளனர். இன்பமான நேரங்களில் மட்டுமல்ல, கவலையுறும் நேரங்களிலும் நமது மனத்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் மருந்தாக திரையிசைப்பாடல்கள் திகழ்கின்றன.
    தேனிசைத் தென்றலாக, இன்னிசை கீதமாக பாடல்களை உருவாக்கிய தமிழ்த் திரையுலகக் கவிஞர்களின் சொந்த வாழ்க்கைச் சூழலைப் பற்றியும், திரையுலகுக்கு அவர்கள் அறிமுகம் ஆன விதம் மற்றும் அவர்களின் கவித்திறன் பற்றியும் இந்நூலாசிரியர் இந்த நூலில் வழங்கியுள்ளார்.

    தியாகராஜ பாகவதர் காலம்தொட்டு இன்று வரையுள்ள பாடலாசிரியர்களில் மிகப் பிரபலமானவர்களைப் பற்றியும், அவர்களின் எழுத்துநடை எப்படியெல்லாம் நெஞ்சை நெகிழவைக்கும் தன்மையோடு அமைந்திருந்தன என்றும் சில பாடல்களின் உதாரணங்களோடு அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். காலத்தால் அழியாத கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து பாடல்களாக நிலைபெற சுவைகூட்டிய இசையமைப்பாளர்கள் சிலரையும் ஆங்காங்கே நினைவுகூர்ந்துள்ளார்.

    பாடலாசிரியர்கள் வரிசையில் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியம், புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, கா.மு.ஷெரீப், பஞ்சு அருணாசலம், நா.முத்துலிங்கம் போன்றவர்கள் வளர்த்த சமூக இலக்கிய நயத்தைப் படிக்கும்போதே கடந்தகாலச் செழுமை நம் கண்களில் தெரிகிறது.

  • This book Netraya kaatru is written by yugarathi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நேற்றைய காற்று, யுகபாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Netraya kaatru, நேற்றைய காற்று, யுகபாரதி, yugarathi, Kathaigal - Tamil story, கதைகள் , yugarathi Kathaigal - Tamil story,யுகபாரதி கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy yugarathi books, buy Vikatan Prasuram books online, buy Netraya kaatru tamil book.

ஆசிரியரின் (யுகபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நடைவண்டி நாள்கள்

தெருவாசகம் - Theruvasagam

முனியாண்டி விலாஸ்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


தெய்வமாய் நின்றான் - Deyvamai Nindraan

இஸ்மத் சுக்தாய் கதைகள்

நிகிதாவின் இளம் பருவம் - Nigithavin Ilam Paruvam

சிறுகதைகள்

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

உறவு - Uravu

சிவகாமியின் கதைகள்

The Forest

பக்கம் பார்த்து பேசுகிறேன்

ஔவையாரின் ஆத்திசூடிக் கதைகள் பாகம் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

தமிழருவி - Tamilaruvi

காமத்துக்கு மரியாதை

டூயட் கிளினிக் - Duet Clinic

சாந்தா'ஸ் சமையல் - Shantha's Samayal

இனி எல்லாம் சுகப்பிரசவமே! - Ini Ellam Sugaprasavame!

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91