பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

Palan tharum virathangal - பலன் தரும் விரதங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபுசங்கர் (Praushankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936273
Pages : 176
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம்,
புராணங்களின் புதிய பார்வை நேற்றைய காற்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைவழிபாட்டின் ஒரு அம்சமாக இருப்பவை விரதங்கள். இவை எல்லா மதங்களிலும் உண்டு. விரதங்களின் மூலம் உடலுக்கும் உள்ளத்துக்குமான ஆரோக்கியத்தை முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி வகுத்து வைக்கப்பட்ட நியமங்களின்படி விரதம் இருப்போரின் அனுபவங்கள், அதை நமக்கு எடுத்துச் சொல்லும்.

    நாம் கொண்டாடும் சில பண்டிகைகளே, விரதங்களாகவும் இருப்பதுண்டு. இது கூடுதலான இறை வழிபாட்டு முயற்சிகளே. இப்படி இறை வழிபாட்டுக்குப் பல வழிகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கியக் காரணம், நாம் இருக்கும் நிலைக்குக் காரணமான இறைவனுக்கு, நாம் இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நன்றி சொல்வதற்காகத்தான். அதையும் ஒரு முறையாகச் செய்தால், வழிபாட்டில் முழு ஈடுபாடு இருக்குமல்லவா?

    இதையே இந்தப் புத்தகம் சொல்கிறது. தற்காலத்திய இளைஞர்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஈடுபாடு என்பது நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களாகவே விரும்பி இதுபோன்ற விரதங்களிலும், வழிபாட்டிலும் கலந்துகொள்ள முன்வராததற்கு, அவர்களுடைய சில கேள்விகளுக்கு விடை கிடைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். கிழமைகள், திதிகள், மாதங்கள் உள்ளிட்ட சிலவற்றை வைத்தே விரதங்கள் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த விரதங்களின் தன்மைகள் என்ன? அவற்றால் ஏற்படும் பலன்கள் என்ன? அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய தகவல்களை எளிய வகையில் தருகிறது இந்நூல்.

    வளரும் தலைமுறையினர் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்திருக்கும் இந்நூல், அவர்களுடைய அடிமனத்தில் எழும் சந்தேகங்களைப் போக்கும்.

  • This book Palan tharum virathangal is written by Praushankar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பலன் தரும் விரதங்கள், பிரபுசங்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Palan tharum virathangal, பலன் தரும் விரதங்கள், பிரபுசங்கர், Praushankar, Aanmeegam, ஆன்மீகம் , Praushankar Aanmeegam,பிரபுசங்கர் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Praushankar books, buy Vikatan Prasuram books online, buy Palan tharum virathangal tamil book.

ஆசிரியரின் (பிரபுசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வித்தியாச ராமாயணம்

108 திவ்ய தேச உலா (பாகம் 3)

மகாபாரதக் கதைகள்

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்

108 திவ்ய தேச உலா (பாகம் 4)

சிரஞ்சீவி

இளையோருக்கு ஏற்றம் தரும் இனிய கதைகள்

வளம் தரும் விரதங்கள்

108 திவ்ய தேச உலா (பாகம் 2)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஶ்ரீ கிருஷ்ணர் அருளிய கீதை தமிழ் அமுதம்

ஸ்ரீ தேவீ மாஹாத்மியம் - Sri devi Mahathimiyam

சுந்தரர் தேவாரம்

ஹநூமன் சாலீஸா

பக்த துகாராம் கதை - Bhaktha Thukaaram Kadhai

ஞானச் சுரங்கம் - Gnanasurangam

ஸ்ரீசாரதாதேவீ ஸஹஸ்ர நாமாவளி - SriSaradha Devi Sahasaranamavali

108 வைஷ்ணவ திருத்தலங்கள் - 108 Vaishnava Thiruththalangal

தமிழ்க் கடவுள்

அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை வள்ளலார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

யு.எஸ்.ஏ. - U.S.A.

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும் - Parambariya Pandigaigalum Palagarangalum

வாத்து இளவரசர்கள் - Vaathu Ilavarasargal

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91