கபிலர் அகவல்

கபிலர் அகவல்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம் (Dr Su.Na. Sokkalingam)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 44
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.9
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கனாக் காணும் கண்கள் (old book rare) கம்ப ராமாயணக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கபிலரகவல் அல்லது கபிலர் அகவல் கபிலரால் கூறப்படுவது போல எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல். இது. இந்நூலில் சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்நூலில் 138 அடிகள் உள்ளன. இதை எழுதியவர் கபிலதேவ நாயனார்.

    பகவன் என்ற உயர்குல முனிவன் ஒருவனுக்கும், ஆதி எனும் தாழ்ந்த குலப் பெண் ஒருத்திக்கும் நால்வர் பெண்களும் மூவர் ஆண்களுமாக எழுவர் மக்களாகப் பிறந்தனர் எனவும், அவர்கள் முறையே ஊத்துக்காட்டில் வண்ணர் அகத்தில் உப்பையும், காவிரிப்பூம்பட்டினத்தில் சான்றார் வீட்டில் உறுவையும், பாணர் ஒருவர் வீட்டில் ஔவையாரும், மலைக்குறவர் வீட்டில் வள்ளியும், மயிலையில் பறையர் வீட்டில் வள்ளுவரும், வஞ்சியில் அதிகன் வீட்டில் அதியமானும், ஆரூரில் அந்தணர் ஒருவர் வீட்டில் கபிலரும் என வளர்ந்தனர் எனவும் கபிலகரவல் கூறுகின்றது. இது கற்பனைக் கதை என அறிஞர்கள் கருதுகின்றனர். கடவுளுக்கு சாதி வேற்றுமை இல்லை, அறிஞர்களுக்கும், சான்றோருக்கும் சாதி இல்லை என்று கூறுகிறது.

  • இந்த நூல் கபிலர் அகவல், பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கபிலர் அகவல், பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம், Dr Su.Na. Sokkalingam, Ilakiyam, இலக்கியம் , Dr Su.Na. Sokkalingam Ilakiyam,பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம் இலக்கியம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Dr Su.Na. Sokkalingam books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரிகடுகம் நான்மணிக்கடிகை - Thirikatukam nanmanikatikai (uraiyum aangila mozhipeyarpum)

நல்லொழுக்க வழிகாட்டி

அவ்வையார் பாடல்கள் - Avvaiyar paadalkal (Aathisudi, kondraiventhan, moothurai, nalvazhi - uraiyum aangila mozhipeyarpum)

விவேக சிந்தாமணி - Viveka sinthamani (uraiyum aangila mozhipeyarpum)

இன்னா நாற்பது இனியவை நாற்பது ஆசாரக்கோவை - Inna narpathu, iniyavai narpathu, aasarakkovai - uraiyum aangila mozhipeyarpum

நீதி நூற்கொத்து

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மகாபாரதக் குட்டிக் கதைகள் பாகம் 2

பதிப்புரை இலக்கியம்

திருவள்ளுவரின் தெய்வநிலை

சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்

சுந்தரகாண்டம் - Sundhara Kaandam

சுந்தரக் கனவுகள்

நவீன கா‌ல அரபி உரைநடை இலக்கியம் - Naveena Kaala Arabi Urainadai Ilakiyam

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடல்

திராவிட நாகரிகம் - Dhiravida naagarikam

வால்மீகி இராமாயணம் - Vaalmeeki Ramayanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும் (old book rare)

கல்கி

கவிஞர் நெஞ்சில் காஞ்சி மாமுனிவர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (பாகம் - 3)

ராஜாஜி ஒரு சகாப்தம்

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையேடு

வள்ளலின் வள்ளல் (old copy)

ஆதித்தனின் நிழல்

அழகே உன்னைப் படைத்தவன் யாரோ? (old book rare)

இன்றே இப்பொழுதே (old copy rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91