வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் - Varma Kalaiyai Katru Kollungal

Varma Kalaiyai Katru Kollungal - வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: வை. முத்துகிருஷ்ணன் (Vai. Muthukrishnan)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 144
பதிப்பு : 3
Published Year : 0
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீங்களும் எண் கணித நிபுணர் ஆகலாம் வர்மக் கலைப் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை (அ) மர்மக்கலை. உடலில் மர்மமாக - அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களைப் பயன் படுத்தி போர்க் கலையும், வைத்திய முறையும் செயல்படுத்தப் பட்டன; செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    திட்டமிட்டு, மர்மப் பகுதியில் தாக்கும் கலை, அதாவது வலிந்து தாக்கும் கலை, வன்மக்கலை... அதன் திரிபு வர்மக்கலை என்றும் நாம் பொருள் கொள்ளலாமல்லாவா?
    வர்மக்கலை அழியாதது; அருமையானது; வைத்தியக் கலை களில் ஈடு இணை அற்றது; எளிமையானது; ஏழைக்கும் கூட எளிதில் கிடைக்கக் கூடியது வர்மமோ, மர்மமே; மாயமோ ஜாலமோ அல்ல. விஞ்ஞான ரீதியில் ஆனது.
    ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டது வர்மக்கலை.. இது அடுத்தவனின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை அல்ல. ஆக்கபூர்வமானது! அநாதரவான நேரங்களில் ஆபத் பாந்தவனாகச் செயல்பட வல்லது இச் சீரிய கலை! எதிரியின் மர்மஸ்தானங்களில் அடித்தோ, தட்டியோ, தொட்டோ அவனைக் கணப்பொழுதில் நினைவிழக்கச் செய்து, அக் காலகட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைந்த கலையே வர்மக் கலையாகும். தட்டி வீழ்த்தப்பட்ட ஒருவனை, மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய, மீண்டும் தட்டிவிடுவதும் மர்மக் கலையின் தர்மமாகும்!

  • This book Varma Kalaiyai Katru Kollungal is written by Vai. Muthukrishnan and published by Manimegalai Prasuram.
    இந்த நூல் வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள், வை. முத்துகிருஷ்ணன் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varma Kalaiyai Katru Kollungal, வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள், வை. முத்துகிருஷ்ணன், Vai. Muthukrishnan, Yoga, யோகா , Vai. Muthukrishnan Yoga,வை. முத்துகிருஷ்ணன் யோகா,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Vai. Muthukrishnan books, buy Manimegalai Prasuram books online, buy Varma Kalaiyai Katru Kollungal tamil book.

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


சப்த ரிஷி நாடியின் யோக விளக்கம் - Sabtha Rishi Naadiyin Yoga Vilakkam

ஆரோக்கிய வாழ்விற்கு அற்புத யோகாசனங்கள்

மாணவ மாணவி ஞாபகசக்தி ஆரோக்கிய யோகாசனங்கள்

உடல் நலம் காக்கும் உன்னத முத்திரைகள்

Sacred Literature of The World (Chosen for Daily Meditation)

திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள் - Thirumuraigal Sollum Yoga Rahasyangal

அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி தியானம் - J.Krishna Muruthy Dhiyanam

இதோ அருகே யோகா

என்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் - Endrum ilamaiyodirukka eliya yogaasanangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாசனைத் தைலங்கள் தயாரிக்கும் முறைகள்

கல்லீரல் நோய்களும் சிகிச்சை முறைகளும்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 14 - Oru Pakka Katuraigal Paagam.14

வர்மக் கலைப் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் - Varma Kalai Patriya Santhegangalum Vilakkangalum

பெண்ணாற்றல் விண்ணாற்றல்

ஆஸ்கார் ஒயில்டின் சிறப்பு மிகு நாடகம் ஏனெஸ்ட்

துன்பத்தை இன்பமாக மாற்றும் மனோநிலையைப் பெறுவது எப்படி?

பாசத்தின் வலிமை - Paasaththin Valimai

திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள்

நூலகங்களின் புரவலர் பொன் சுப்பையா சுவையான தகவல்களும் பின்பற்ற வேண்டிய விஷயங்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91