தமிழில் கோரல் டிரா 10

தமிழில் கோரல் டிரா 10

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 184
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் ஃப்ளாஷ் எம்.எக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டெஸ்க்டாப் பப்ளிஷிங் (Desktop Publishing) என்றழைக்கப்படுகின்ற DTP-யில் முக்கிய பங்கு வகிக்கின்ற சாஃப்ட்வேர் கோரல் டிராவாகும். பக்கங்களில் டைப் செய்து வடிவமைக்க பேஜ்மேக்கர் என்ற சாஃப்ட்வேர் உதவுகிறது. தகவல்களுக்கு மத்தியில் வரையப்படும் அனைத்து விதமான ஓவியங்களுக்கும் 'கோரல் டிரா' என்ற சாஃப்ட்வேரே உதவுகிறது. படங்களும், வார்த்தைகளும் அடங்கிய பக்கங்கள்தானே பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. லோகோக்கள் (Logo), கோட்டால் உருவாக்கப்படுகின்ற வரைபடங்கள் (Line Art) போன்றவைகளை உருவாக்கி வரைவதற்கு 'கோரல் டிரா' உதவுகிறது. புதிதாக ஃபாண்ட்டுகளை (Font) கூட நாமாகவே உருவாக்க முடியும். கிராஃபிக்ஸ் உலகத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கு 'கோரல் டிரா' இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகையாகாது. DTPயை தொழிலாக எடுத்து, சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துமாறு, பல்வேறு வசதிகள் செயல்முறை விளக்கத்தோடு இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

  • இந்த நூல் தமிழில் கோரல் டிரா 10, கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழில் கோரல் டிரா 10, கே. புவனேஸ்வரி, K.Bhuvaneshwari, Computer, கம்ப்யூட்டர் , K.Bhuvaneshwari Computer,கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy K.Bhuvaneshwari books, buy Manimegalai Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் - Internet Explorarum Netscape Navigatorum

ஃப்ளாஷ் எம்.எக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்

நீங்களாகவே எம்.எஸ். வேர்ட் கற்றுக் கொள்வது எப்படி?

தமிழில் நீங்களே எம்.எஸ். எக்ஸெல் கற்றுக்கொள்ளுங்கள்

இன்டர்நெட் A to Z - Internet A To Z

ஆரக்கிள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

எம் எஸ் வேர்ட் 2000

கம்ப்யூட்டர் ரிப்பேரிங் அன்ட் அசெம்ப்ளிங்

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


இ காமர்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி - Ecommerce Eliya Thamizhil Oru Vazhikaati

SQL ஸெர்வர் பயன்பாட்டுக்கு ஓர் கையேடு - SQL Server: Payanpaattuku Orr Kaiyedu

தமிழில் ஃப்ளாஷ் 5 - Flash - 5

கணினித் தமிழ் (Tamil Computing)

இ மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி? - Email Anuppuvadhum Payanpaduthuvadhum Eppadi

மேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004

ஏஎஸ்பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள் (ASP 3.0) - ASP Ennum Active Server Pakkangal

எக்சல் 101

விண்டோஸ் XP யில் எம்.எஸ். வேர்டு 2003

ஸ்டார் ஆஃபீஸ் - Star Office

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகரிஷியின் ஆழ்நிலைத் தியான சித்தியும் நன்மைகளும் - Magarishiyin Aazhnilai Dhiyaana Siddhiyum Nanmaigalum

மணக்க மணக்க சமையல் - Manakka Manakka Samaiyal

சங்கப் பாடல்களில் அங்க இலக்கணம்

சிறைக்கு வெளியே

இரத்தின கற்களின் தொழில் இரகசியங்கள்

வில்வம் துளசி வேப்பிலை வைத்தியம்

வழக்கறிஞர்களின் சுவையான வாதங்கள்

எதிர்ப்பத அகராதி (old book - rare)

பெண்களைப் பற்றிய பொன் மொழிகள்

இலண்டனில் நாரதர் - Londonil Naaradhar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91