இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் - Internet Explorarum Netscape Navigatorum

Internet Explorarum Netscape Navigatorum - இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும்

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கம்ப்யூட்டர் ரிப்பேரிங் அன்ட் அசெம்ப்ளிங் தமிழில் கோரல் டிரா 10
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முன்னர் மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் என்று அறியப்பட்ட விண்டோஸ் இண்டர்நெட் எக்சுபுளோரர் மைக்ரோசாப்டினால் விருத்திசெய்யப்பட்ட வரைகலை உலாவியாகும். இது 1995 இல் இருந்து இயங்குதளத்தின் ஓர் அங்கமாக வெளிவந்தது. 1999 ஆம் ஆண்டில் இருந்து மிக அதிகமாகப் பாவிக்கப்பட்ட ஓர் உலாவியாகியது. 2002-2003 ஆம் ஆண்டளவில் உலாவியின் பங்கில் 95% இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6ஆவது பதிப்புக்கள் மூலம் இது வைத்திருந்தபோதும் இதன் பாவனையாள பங்கானது படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

    இண்டநெட் எக்ஸ்புளோரர் 1994 ஆம் ஆண்டு கோடை காலத்தில் தாமஸ் றியடொன் (Thomas Reardon) ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் பெஞ்சமின் ஸ்லிவ்காவினால் ஸ்பைகிளால் மூலநிரலில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் காலாண்டுக் கட்டணத்துடன் விண்டோஸ் அல்லாத மென்பொருட்களின் வருமானத்தின் ஒருபகுதியையும் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் வழங்கியது. ஸ்பைகிளாஸ் மொசாக் அமெரிக்காவின் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் (NCSA) மொசாக் உலாவியுடன் பெயரளவில் ஒற்றுமை இருந்தாலும் அருமையாகவே ஸ்பைகிளாஸ் மொசாக் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் மொசாக் உலாவியின் மூலநிரலைப் பாவித்தது.
  • This book Internet Explorarum Netscape Navigatorum is written by K.Bhuvaneshwari and published by Manimegalai Prasuram.
    இந்த நூல் இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும், கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Internet Explorarum Netscape Navigatorum, இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும், கே. புவனேஸ்வரி, K.Bhuvaneshwari, Computer, கம்ப்யூட்டர் , K.Bhuvaneshwari Computer,கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy K.Bhuvaneshwari books, buy Manimegalai Prasuram books online, buy Internet Explorarum Netscape Navigatorum tamil book.

ஆசிரியரின் (கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

ஃப்ளாஷ் எம்.எக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்

தமிழில் நீங்களே எம்.எஸ். எக்ஸெல் கற்றுக்கொள்ளுங்கள்

எம் எஸ் வேர்ட் 2000

கம்ப்யூட்டர் ரிப்பேரிங் அன்ட் அசெம்ப்ளிங்

தமிழில் கோரல் டிரா 10

இன்டர்நெட் A to Z - Internet A To Z

ஆரக்கிள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

நீங்களாகவே எம்.எஸ். வேர்ட் கற்றுக் கொள்வது எப்படி?

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


தமிழில் ஃப்ளாஷ் 5 - Flash - 5

ஹார்டுவேர் - Hardware

மருத்துவத் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் - Maruththuva Thuraiyil Computerin Payanpaadugal

விரைவுமொழி விசுவல்பேசிக்

எளிய முறையில் C++ கற்கலாம்

கோரல்டிரா 12 - Coreldraw 12

சிறுகதை வடிவில் கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தீர்வு - Sirukathai Vadivil Computer Prachanaikku Theervu

Hi, Computer - Hi Computer!

டேலி TALLY - Tally

போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பத்தரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள் - Oru Pathirikaiyalarin Melai Naattu Payana Anubavangal

கிட்டார் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

இந்திரலோகத்தை இந்திரலோகமாக மாற்றவல்ல இளைஞர்களே

ரத்த சாட்சி

மஞ்சள் நிலவுகளைச் சுடு

ஒரு வெப் சைட்டை உருவாக்குவது எப்படி? - Oru Web Site Uruvaakuvadhu Eppadi ?

உயிர்த் தமிழே

திருத்தலங்களைத் தரிசிக்க வாரீர்! (old book - rare)

பழமொழியும் நகைச்சுவையும் பாகம் 2

வரலாற்றுச் சொற்களுக்கான அகராதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91