மைதான யுத்தம் - Mythaana utham

Mythaana utham - மைதான யுத்தம்

வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: மகாதேவன் (Mahadevan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936075
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சித்தர்கள் வாழ்க்கை கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் பூ என்னமாய்ப் பூக்கிறது...!
    கிரிக்கெட்டில் இந்திய அணி வென்றுவிட்டால் மனசில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதையும், தோற்றுவிட்டால் கன்னத்தில் கைவைத்து எதையோ பறிகொடுத்த நிலைபோல் சோகமாக இருப்பதையும் பலரிடம் பார்க்கிறோம். விளையாட்டுகளில் வெற்றி தோல்வி சகஜமென்றாலும் நம் அணியினர் மீது வைத்துள்ள அளவுகடந்த அபிமானத்தால் எப்போதும் நம் அணி வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுகிறது இந்திய மனம். உண்மையில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட் அணி உள்ளதா? இந்தியா ஏன் முதலிடத்தில் இல்லை! இவற்றை அலசுகிறது இந்தப் புத்தகம்.

    கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடுகளே நிரந்தர வெற்றியை அணிக்கு தேடித் தரும். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது என்ன?

    உலகிலேயே அதிக சதங்கள் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து நாள் போட்டிகளிலும் அடித்த நபர் ஒரு இந்தியர்தான். அதிக ரன்களைக் குவித்தவரும் இந்தியர்தான். ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டை எடுத்தவரும் இந்தியர்தான். பார்ட்னர்ஷிப்களில் முதலிடத்தில் இருப்பதும் இந்தியாதான். இருந்தும் இதுவரையிலான கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் ஒருநாள் கூட இருந்தது கிடையாது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஒருவகையில் அவமானகரமான ஒன்றும்கூட!

    உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களிலேயே அதிக வருவாயைக் கொண்டது நமது வாரியம்தான். உலகிலேயே கிரிகெட்டுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ள நாடும் இந்தியாதான். இந்திய அணியின் மீது நம்மில் பலருக்கும் இருக்கும் உள்ளத் தவிப்பை இந்த நூலில் பதிவு செய்து, இந்தியா முதலிடம் பெற மேற்கொள்ள வேண்டிய தீர்வுகளையும் அலசியுள்ளார் நூலாசிரியர் மகாதேவன்.

  • This book Mythaana utham is written by Mahadevan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மைதான யுத்தம், மகாதேவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mythaana utham, மைதான யுத்தம், மகாதேவன், Mahadevan, Vilayattu, விளையாட்டு , Mahadevan Vilayattu,மகாதேவன் விளையாட்டு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mahadevan books, buy Vikatan Prasuram books online, buy Mythaana utham tamil book.

ஆசிரியரின் (மகாதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீசங்கரமடம் வரலாறு - Sri Sankara Madam Varalaru(Aazhviyal Aayvu)

மற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :


கபடி முதல் கோல்ப் வரை - Kabadi Muthal Golf Varai

ஜூடோ குங்ஃபூ கற்றுக் கொள்ளுங்கள்

வர்மக் கலைப் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் - Varma Kalai Patriya Santhegangalum Vilakkangalum

கபடி முதல் கிரிக்கெட் வரை… - Kabadi Mudhal Cricket Varai

விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும் - Vilayatum Athan Varalaatru Seithigalum

சித்தர்களின் வர்மக்கலை

குங்ஃபூ கற்றுக் கொள்ளுங்கள்

குத்துச்சண்டை கற்றுக்கொள்ளுங்கள்

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

விளையாட்டு விநோதங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவமகுடம்

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

என் அண்ணா - En Anna

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

நக்ஸல் சவால் - Naxal Savaal

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91