கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)

Katrathum…Petrathum…(part 4) - கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936112
Pages : 144
பதிப்பு : 10
Published Year : 2017
விலை : ரூ.190 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிரிப்பு, நிஜம், பொன்மொழி, சிந்தனை, கற்பனை, விளம்பரம், திரைப்படம்
மைதான யுத்தம் ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர்.
    சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்த‌தோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்த‌த் தகவல்களைக் கட்டுரையில் தந்த‌போது, அந்த அனுபவ‌ப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார்.

    சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது.

    அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியது வாசகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், சென்னை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது? கருத்து சுதந்திரம் என்பது என்ன? பொது வாழ்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்? வன்முறையையும் லஞ்சத்தையும் வெல்லக்கூடிய சக்தி எது? போன்றவை பற்றியும் அலசும் கட்டுரைகள் பல இந்நூலில் உள்ளன.

    இப்புத்தகத்தின் இறுதியில் 2006ம் ஆண்டில் தொலைக்காட்சி, சினிமா, இசை, அரசியல், பத்திரிகை, விளம்பரம், இலக்கியம், விளையாட்டு போற்ற துறைகளில் சிறந்தவர்கள் யார் யார்? என்ற 'சுஜாதா அவார்ட்ஸ்' பட்டியலும் நகைச்சுவை கலந்து தந்திருப்பது ரசிக்கத்தக்கது.

  • This book Katrathum…Petrathum…(part 4) is written by Sujatha and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4), சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katrathum…Petrathum…(part 4), கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4), சுஜாதா, Sujatha, Pothu, பொது , Sujatha Pothu,சுஜாதா பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sujatha books, buy Vikatan Prasuram books online, buy Katrathum…Petrathum…(part 4) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

ஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar

ஆரியபட்டா - Aariyabatta

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

ஏறக்குறைய சொர்க்கம் - Erakkuraiya Sorkkam

ப்ரியா - Priya

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

மீண்டும் தூண்டில் கதைகள் - Meendum Thoondil Kathaigal

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தமிழ் மக்கட் பெயர்கள் (46,000 தூய தமிழ் பெயர்கள்)

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

உலக நாடுகளின் பொன்மொழிகள்

உறவுகளை வலுப்படுத்துவது எப்படி? - Uravugal Valupaduthuvathu Eppadi?

சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

வேலியும் பயிரும் - Veliyum Payirum

General Knowedge

BIRDS OF TAMILNADU

தலைசிறந்த தலைநகரங்கள் - Thalaisirantha Thalainakarangal

காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

விகடன் முத்திரைக் கதைகள்

பஞ்சகவ்யா

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!

லேப்டாப் A to Z - Laptop A to Z

அறிவியல் மாதிரி வினா விடைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட தகவல்கள் அடங்கிய அரிய தொகுப்பு - Ariviyal Mathiri Vina Vadaigaludan 5000 KKum Merpatta Thagavalgal Adangiya Ariya Thoguppu

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

நரம்பு அறுந்த யாழ்!

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91