சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை - Sivappu Pachai Manjal Vellai

Sivappu Pachai Manjal Vellai - சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன் (Selvaraj Jegadeesan)
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9788193001851
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலிகெழு கொற்கை இலைகள் பழுக்காத உலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெருநகர வாழ்வில் நம்மை ஏமாற்றும் பெருவணிகக் கலாச்சாரத்தில் வண்ண விளக்குகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. இருட்டிலும் மெல்லிருட்டிலும் இரவைப் பருகிய பழம் சமூகத்தின் அடையாள அழிப்பென்றும்கூட சொல்லலாம், ஆனால் சாதீயம் போன்ற வெட்கக்கேடுகளைப் பதுக்கிய பழம் இருளை வெளிச்சம் போட்டுக்காட்டும் புதிய வண்ணங்களையும் விளக்குகளையும் இனிமேல்தான் நாம் உருவாக்க வேண்டும். விதிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தினசரி சராசரி வாழ்வின் சுவர்களுக்குள் கவிதைக் கணங்களைத் தேடிச் சலிக்கும் தம் காலக்கவிஞர்களின் குழுமத்தில் செல்வராஜ் ஜெகதீசனும் இணைந்து விட்டார் என்பதை இத்தொகுப்பு நிரூபணம் செய்கிறது. தினசரி மனிதனின் நகர்வுகளில் எப்பொழுதாவது - தற்செயலாகக் கிடைக்கும் கவித்துவப் புள்ளிகளை இணைக்க ஜெகதீசனால் சில நல்ல கவிதைகளைத் தர முடிகிறது. இத்தொகுப்பு அத்தகைய கவிதைகளால் சிறப்புப் பெறுகிறது

  • This book Sivappu Pachai Manjal Vellai is written by Selvaraj Jegadeesan and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை, செல்வராஜ் ஜெகதீசன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivappu Pachai Manjal Vellai, சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை, செல்வராஜ் ஜெகதீசன், Selvaraj Jegadeesan, Kavithaigal, கவிதைகள் , Selvaraj Jegadeesan Kavithaigal,செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy Selvaraj Jegadeesan books, buy Aganazhigai Pathippagam books online, buy Sivappu Pachai Manjal Vellai tamil book.

ஆசிரியரின் (செல்வராஜ் ஜெகதீசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - Gnyabagangal Illaathu Pogumoru Naalil

நான்காவது சிங்கம் - Sophies World

இரண்டில் ஒன்று

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மைக்கேல் ஒண்டாச்சி தேர்ந்தெடுத்த கவிதைகள்

ஏகாந்தப் பறவைகள் - Aekantha paravaikal

கலாப்ரியா கவிதைகள் பாகம் - 2

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - Thanimaiyin Aayiram Irakkaigal

மோகனா ஓ மோகனா மற்றும் சில கவிதைகள்

மகாநதி

தன்னம்பிக்கைக் கவிதைகள் 100 - Thanambigaik Kavithaigal

எண்ணங்களின் ஊர்வலம்

காக்கா முட்டை

பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் முழுவதும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பரத்தைக் கூற்று - Bharathai Kootru

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

தயவு

அன்ன பட்சி - Anna Patchi

உன்மத்தப் பித்தன்

தமிழன் குரல் - Tamilan Kural

தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

யுக மழை - Yuga Malai

தனியள் - Thaniyal

வற்றா நதி - Vatraa Nathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91