கலிகெழு கொற்கை - Kalikelu Korkai

Kalikelu Korkai - கலிகெழு கொற்கை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி. பரமேசுவரி (T. Parameshwari)
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9788193001806
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.240 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெயில் புராணம் சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அண்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிற்து. தனிமனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்சியாளர்களால் இலக்கியவாதிகளால், அரசியல்வாதிகளால் நோக்கப்படுகிறது என்று கவனிக்கிறேன். கருத்துச்சுதந்திரத்தையே தன் ஆயுதமாகக் கொண்ட இலக்கியவாதிகளும்கூட கருத்துச் சுதந்திரம் பற்றிய சரியான நிலைப்பாடின்றி, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறார்கள். ஒரு இலக்கியவாதி தன் படைப்பைக் கொண்டுவந்தால் அந்தப் படைப்பைக் கொள்கைரீதியாக விமர்சிக்கலாம். ஆனால் இன்று பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம் உண்மை. அத்தகைய புராதனமான மனங்களுக்குச் சம்மட்டி அடி கொடுத்து, சமீபக் காலங்களில் மாற்றுச் சிந்தனையைக் கொண்டு வர என் எழுத்தும் துணை நிற்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் என் சமூகத்தின் அடித்தளத்திலுள்ள மக்களின் ஆன்மாவாக இருக்கிறேன். நாவலில் வரும் ஏதோவொரு கதாபாத்திரத்தின் பேச்சிலிருக்கும் கருத்தை ஜோ டி குருவின் கருத்தாக எண்ணிக்கொண்டு விமர்சித்து ஆணியடிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய படைப்புகள் கடற்கரைச் சமூகங்களின் ஆன்மாவாக சாதி, மதம் தாண்டிய அவர்களின் குரலாகவே ஒலிக்கிறது. நான் ஜோ டி குருஸ் என்ற தனிமனிதனல்ல. கடற்கரைச் சமூகங்களின் ஆன்மாவாக இருக்கிறேன் என்பதே என்னை மூச்சுவிட வைத்துக்கொண்டிருக்கிறது.

  • This book Kalikelu Korkai is written by T. Parameshwari and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் கலிகெழு கொற்கை, தி. பரமேசுவரி அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalikelu Korkai, கலிகெழு கொற்கை, தி. பரமேசுவரி, T. Parameshwari, Katuraigal, கட்டுரைகள் , T. Parameshwari Katuraigal,தி. பரமேசுவரி கட்டுரைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy T. Parameshwari books, buy Aganazhigai Pathippagam books online, buy Kalikelu Korkai tamil book.

ஆசிரியரின் (தி. பரமேசுவரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தனியள் - Thaniyal

ஓசை புதையும் வெளி - Oosai Puthaiyum Veli

ம.பொ.சி.யின் தமிழன் குரல் இலக்கியக் கட்டுரைகள்

சமூகம் வலைத்தளம் பெண்

ம.பொ.சி.யின் தமிழன் குரல் படைப்பிலக்கியம்

ம.பொ.சி.யின் தமிழன் குரல் அரசியல் கட்டுரைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உலகை உலுக்கிய செக்ஸ் கொலைகள் - Vaa Agappattu Kolvom

பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்

வடநாட்டில் பெரியார் பாகம் - 2 - Vadanaattil Periyar Part - 2

நாடகமே உலகம் - Nadagame Ulagam

வாழ்க்கைக்கு அறம் - Vaazhkkaikku aram

துங்கபத்திரை

வாலிப நெஞ்சங்களில் வாழும் டாக்டர் அப்துல் கலாம் - Vaaliba Nenjagalil Vazhum Doctor Abdul Kalam

ஆபிரகாம் பண்டிதர்

உலகை உலுக்கிய வாசகங்கள்

எழுத்தெனப்படுவது: புதிய நோக்கில் இலக்கணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - Ninaivugal Sumanthalaiyum Yatreegan

அகழாநிகை இதழ் 7 நேர்காணல்கள் கட்டுரைகள் - Agalaanigai Ithal 7 Nerkaanalgal Katuraigal

அக்கரைப் பச்சை

மௌன அழுகை - Mouna Azhugai

நம்பர் விளையாட்டு

தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

அவளதிகாரம் - Avalathikaaram

தயவு

வற்றா நதி - Vatraa Nathi

யாருக்கானது பூமி - Yaarukaanadhu Boomi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91