கிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal

Gramathu Kathai Paadal - கிராமத்துக் கதைப் பாடல்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நா. சந்திரன் (Na.Chandran)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048854
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாட்டுப்புறப் பாடல்
காலத்தை வென்ற காந்தியடிகள் கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாட்டுப்புற இலக்கியங்களை எழுதா இலக்கியம் என்பர். பண்டைக்காலத்தில் கிராம்ப்புறங்களில் வாழ்ந்த மக்கள் தம் பண்பாடு, தொழில், நாகரிகம், பழக்கவழக்கங்கள், உறவுமுறை, பொழுதுபோக்கு, விழாக்கள், திருமணமுறை பொன்றவற்றில் சில நியதிகளைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவற்றைப் பாடல்கள். கதைகளில் இயல்பாக வெளிப்படுத்தவர். இவ்வாறு தொன்றுதொட்டுப் பாடப்பட்டு வந்த கதைப் பாடல்களையும் சொல்லப்பட்டுவந்த கதைகளையும் அவ்வக் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் கேட்டறிந்து தம் மனமாகிய ஏட்டிலே பதிவு செய்துகொள்வர். இவ்வாறு வெளிப்படுத்துவதே எழுதா இலக்கயமாகும்.

     நாட்டுப்புறப் பாடல்களையும், கதைகளையும் நூல் வடிவாகக் கொணர்வதால் பண்டைக்கால மக்களின் வாழ்க்கை நிலையைப் பிற்காலத்தவர் அறிந்துகொள்ள ஏதுவாகும் என்ற நோக்கோடு இலக்கிய ஆர்வலர்கள் குறிப்பிட்ட ஊர்களுக்குச் சென்று அரிய முயற்சி மேற்கொண்டு பாடல்களையும், கதைகளையும் திரட்டி வருவர்.

     திருப்பூர், சிக்கண்ணா அரசு கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் உயர்திரு. ந. சந்திரன் அவர் விருதுநகர் மாவட்ட இராசபாளையம் வட்டம் வாழ் தேவேந்திரகுல வேளாளர் குடிமக்களின் வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் கதை, பாடல்களைத் திரட்டுவதற்காகத் தம் நண்பருடன் அங்குச் சென்று விடா முயற்சியாலும் ஊக்க மிகுதியாலும் இன்னல்கள் பல ஏற்றும் அங்கிருந்து கொணர்ந்த கலைச் செல்வங்களை முறைப்படுத்தி ' கிராமத்துக் கதைப்பாடல்' - காலாடி' என்ற கதை நூலாகப் படைத்துள்ளார்.

  • This book Gramathu Kathai Paadal is written by Na.Chandran and published by Arivu pathippagam.
    இந்த நூல் கிராமத்துக் கதைப் பாடல், நா. சந்திரன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gramathu Kathai Paadal, கிராமத்துக் கதைப் பாடல், நா. சந்திரன், Na.Chandran, Ilakiyam, இலக்கியம் , Na.Chandran Ilakiyam,நா. சந்திரன் இலக்கியம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Na.Chandran books, buy Arivu pathippagam books online, buy Gramathu Kathai Paadal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மதுரை வீரன் - Madurai Veeran

பட்டினத்தார் பாடல்கள் உரையுடன் - Patinathaar Padalgal

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


காதல் எங்கே? - Kaadhal enge?

பெரும்பாணாற்றுப்படை

நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும் - Neethineri Vilakkam Moolamum Uraiyum

நன்னுல் விருத்தியுரை

பரதக் கலைக்களஞ்சியம் - BHARATHAK KALAIKALANCHIYAM

அரசியல் ஆட்சியியல் கலைச்சொல் அகராதி

சிகரத்தில் செந்தமிழ் - Sigaraththil senthamizh

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

முமூ

இருபத்தோராம் நூற்றாண்டடி் இளங்கோவடிகள் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Ilangovadigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலருக்கான பல்சுவைக் கதைகள் - Balarukaana Palsuvai Kathaigal

பட்டினப்பாலை - Patinapaalai

தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

எளிமையே பெருமை தரும்

மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

இயற்கை உணவும் இயற்கையாய்த் தீரும் நோய்களும் - Iyarkai Unavum Iyarkaiyai Theerum Noigalum

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

ஒண்டிக்காரன் பண்ணையம்

Parts of Speech

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91