வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் உரையும் - Veeramamunivar Aruliya Thirukavaloor Kalambagam Moolamum Uraiyum

Veeramamunivar Aruliya Thirukavaloor Kalambagam Moolamum Uraiyum - வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 84
பதிப்பு : 5
Published Year : 2018
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி மூலமும் உரையும் ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐரோப்பியர் வருகைக்குப்பின் தமிழ்மொழியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதினம், சிறுகதை, உரைநடை, ஆய்வு நிலைகளில் பல புதிய மின்னல்கள் பாய்ந்தன. அதனால் தமிழில் அழகு ஒளிர, பல வண்ணங்களில் அது கிளைத்துச் செழித்தது. கிறித்தவ இலக்கியங்களும், இலக்கணங்களும், உரைநூல்களும், சிறுகதைகளும் தமிழில் தோன்றி வளர்ந்தன. கிறித்தவ சமயத்தைப் பரப்ப வந்த கிறித்தவ பாதிரியார்களுள் ஒருவரான கான்ஸ்டன்டைன் பெங்கி என்பவர் தமிழகம் வந்து தமிழ் மக்களுடன் கலந்து தமிழ்மொழியைக் கற்று தம் சமயத்தைப் பரப்பி வந்தார். தமிழ் முனிவராக தமது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தமிழ்மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்தார். தைரிய நாதசாமி என்று தமது பெயரை மாற்றிக்கொண்டார். பின்னர் அதுவே வீரமா முனிவர் என ஆனது.
    தமிழைக் கற்று தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அகராதி முறையைத் திருத்தியமைத்தார். தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் பல சிற்றிலக்கியங் களையும் படைத்தார். கதை வளர்ச்சிக்குக் கால்கோள் செய்தார். அவர் எழுதிய சிற்றிலக்கியங்களுள் ஒன்றே திருக்காவலூர்க் கலம்பகம் என்பது. சோழ நாட்டின் காவிரிக் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள திருக்காவலூர் என்னும் திருத்தலத்தில் அருள்பொழியும், அடைக்கல அன்னை என்னும் கன்னி மரியாளின் அருட்சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டிருப்பதே இந்நூல்.

  • This book Veeramamunivar Aruliya Thirukavaloor Kalambagam Moolamum Uraiyum is written by Doctor Kathir Murugu and published by Saratha Pathippagam.
    இந்த நூல் வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veeramamunivar Aruliya Thirukavaloor Kalambagam Moolamum Uraiyum, வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு, Doctor Kathir Murugu, Ilakiyam, இலக்கியம் , Doctor Kathir Murugu Ilakiyam,டாக்டர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Doctor Kathir Murugu books, buy Saratha Pathippagam books online, buy Veeramamunivar Aruliya Thirukavaloor Kalambagam Moolamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (டாக்டர் கதிர் முருகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேரகத்தியத் திரட்டு மூலமும் உரையும்

நீதிக் களஞ்சியம் மூலமும் உரையும்

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும்

ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Vikrama Cholan Ula Moolamum Uraiyum

திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் - Thirumangaiyalvaarin Siriya Thirumadal Periya Thirumadal Moolamum Uraiyum

கயிலாசநாதர் சதகம் மூலமும் தெளிவுரையும்

தமிழ்விடு தூது மூலமும் உரையும் - Tamilvidu Thoothu Moolamum Uraiyum

விவேக சிந்தாமணி மூலமும் உரையும் - Vivega Chinthamani Moolamum Uraiyum

நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும் - Neethineri Vilakkam Moolamum Uraiyum

அறப்பளீசுர சதகம் மூலமும் உரையும் - Arapaleesura Sathagam Moolamum Uraiyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


முன்றுறை யரையனாரின் பழமொழி நானூறு - Mundrurai Yaraiyanaarin Pazhamozhi Naanooru

மாயமனிதன்

வனதேவியின் மைந்தர்கள் - Vanadeviyin mainthargal

சங்க இலக்கியச் சால்பு

இலக்கியங்கள் காட்டும் மனித உரிமைகள்

இந்து சமயம் இனிய விளக்கம் - Indhu samayam iniya vilakkam

தற்கால இலக்கியங்கள்

நளவெண்பா தெளிவுரை

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் புரட்சிக்கவி, வீரத்தாய்

தமிழாலயம் இதழ் . ஒரு மதிப்பீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவுக் களஞ்சியம்

இலக்கிய உரையாசிரியர்கள்

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும் - Pathupaattu Malaipadukadaam Moolamum Uraiyum

அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் - Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum

சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்

Content and Methods of Teaching English General English (2013 - Tamilnadu Teacher Education University New Syllabus)

குயில் பாட்டு மூலமும் உரையும் - Kuyil Pattu Mulamum Uraiyum

புவியியல் கற்பித்தல் GEOGRAPHY (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

கொங்கு நாடும் தமிழும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91