எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil

Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil - எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிஞர் வாணிதாசன் (Kavignar Vanidasan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 62
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும் தமிழச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படுவது மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம் என்பது அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா ஓசையும் சீர்பட அடுக்கி வருவதைப் பொறுத்தது. அழுத்தமுள்ள ஓசையும் அழுத்தமில்லாத ஓசையும் மாறி மாறி இடம்பெறுவதால் ஒரு நயமான ஓசை பிறக்கிறது. மரபுக் கவிதைகள் ஒரு காலத்தில் இசையோடு பாடப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இவை படிக்கப்படுவனவாக மட்டுமே அமைந்து விட்டன. பாக்களின் ஓசை நயத்துக்குக் காரணமான சொற்களை அளவிட்டுச் சீர் எனக் குறிப்பிட்டனர்.

    குறில், நெடில், ஒற்று என்னும் எழுத்துகளால் அசையும், அசையால் சீரும், சீரால் அடியும், அடியால் பாடலும் முறையே அமைகின்றன. சீர்களுக்கு இடையிலான ஓசை தளை எனப்படுகின்றது. சீர், தளை, அடி ஆகியவற்றின் வேறுபாட்டால் பா வகைகள் அமைகின்றன.

  • This book Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil is written by Kavignar Vanidasan and published by Seethai Pathippagam.
    இந்த நூல் எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில், கவிஞர் வாணிதாசன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil, எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில், கவிஞர் வாணிதாசன், Kavignar Vanidasan, Ilakiyam, இலக்கியம் , Kavignar Vanidasan Ilakiyam,கவிஞர் வாணிதாசன் இலக்கியம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Kavignar Vanidasan books, buy Seethai Pathippagam books online, buy Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil tamil book.

ஆசிரியரின் (கவிஞர் வாணிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழச்சி - Tamilatchi

தொடுவானம் - Thoduvaanam

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தண்டியலங்காரம்

இக்கால இலக்கியம் - Ikkaala ilakkiyam

திருவள்ளுவர் ஒரு மருத்துவர்

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

தமிழ் இலக்கியக் கதைகள் - Tamil Ilakiya kathaigal

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

இனிக்கும் இலக்கியம் - Inikkum Ilakkiyam

முருகவ் அல்லது அழகு

பார்த்திபன் கனவு - Paarthiban Kanavu

ஒழுக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் உரைநடை பாகம் 2

கலைஞரின் பேனா முனை தமிழரின் ஏணி முனை

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

பாணபுரத்து வீரன் ஒரு நாடகம் - Paanapurathu Veeran Oru Naadagam

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்

கலைஞர் பிள்ளைத்தமிழ் - Kalaignar Pillaitamil

அயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி

கலைஞரின் சிறுகதைகள் மீள்வாசிப்பு

மணிபல்லவம் சரித்திர நாவல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91